• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love Chemistry-Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்


புது கதையோட வந்திட்டேன்...இந்த வாட்டி வித்யாசமான கதைக்களம்...ஆனா லவ் ஸ்டோரி தான்(அத மாத்தரதா இல்ல???) இன்னும் கதைக்கு போவோம்....


லவ் வொர்க் அவுட் ஆகறதுக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப முக்கியம்...இது எல்லாருக்கும் தெரியும்...ஆனா கெமிஸ்ட்ரியே(வேதியல்) லவ் ஆகறதுக்கு காரணமான கதை தான் லவ் கெமிஸ்ட்ரி


கதையோட ஸ்டார்ட்டிங் 2080 ல ஆரம்பிச்சு 1920 க்கு திரும்பிப் போயி மறுபடி 2080 க்கே வரும்.


சயின்ஸ் ஃபிக்+லவ்+ஃபேன்டஸி+???(அது மட்டும் சஸ்பென்ஸ்)


ஹீரோயின்: சுசித்ரா
ஹீரோ:??(இதுலையுமான்னு நீங்க புலம்பறது கேக்குது...ஆனா எனக்கே அந்த கன்ஃபூயூஷன் போகல அதுல உங்களுக்கு எப்படி சொல்றது)



மாத்தி யோசின்னு இந்த கதைய ஆரம்பிச்சிட்டேன்...நடுவுல காணாம போக மாட்டேன்னு உத்திரவாதம் கொடுக்கிறேன்.தயவுசெய்து பழையபடி உங்க ஆதரவ லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் மூலமா கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்க பிரெண்ட்ஸ்... சீக்கிரம் முதல் பதிவோட வரேன்...


உங்கள் தோழி
பவ்யா
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
All the best bhavya :)
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Welcome back bhavya dear ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top