நன்றி மதி.??வாழ்த்துக்கள் அழகி sis ?
நன்றி மதி.??வாழ்த்துக்கள் அழகி sis ?
நன்றி ஜெனி.??அருமையான பதிவு அழகி.
Audi returns. Thanks for that.
Waiting for next ud.
Thank you.??SUPERRRRRRRRR
ஆமாம்! இங்கு எல்லாமே வித்தியாசம்.??எப்போவும் ஹீரோ மட்டும் தான் ஆடி வச்சு இருப்பார். இப்போ herione கூட..
நன்றி மணி.??மாறுபட்ட கதை களம் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் அழகி
ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு நம்பிக்கை ஆகாது.?வாழ்த்துக்கள் அழகி... அருமையான ஆரம்பம், நீங்க ஹீரோவ வந்து திட்டுங்கனு வரவேற்பு குடுக்கும் போதே guess பண்ணியாச்சு... அமெரிக்கா பையன் இப்படி தான் இருப்பான்... இவன் வளர்ந்த இடம் அப்படி.... தமிழ் நாட்டு மம்மி இப்ப இறுக்கி புடிச்சுட்டாங்க , இனிமே நம்ம பாஸ் ஒழுங்கா இருப்பாருன்னு நம்புவோம்... ரெண்டு ப்ளாக் ஆடி... பார்கவி என அனைத்தையும் அறிந்து கொள்ள ஆவல்...