• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasanthisivanarul

இணை அமைச்சர்
Joined
Sep 19, 2019
Messages
570
Reaction score
752
Location
Madurai
Inkey niraiya per ippadithan.... வாழவும் வேண்டும்.....வருந்தவும் வேண்டும்...பெண்களின் நிலை பெரும்பாலும் இதுதான்..... Real truth sis.....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அடேய் மங்கூஸ் மண்டையா.. உன் மேல் மாடி காலி போல.. பழிவங்க கல்யாணம் பண்ணுவாறாம் ஆன விரும்பி தான் பண்ணாராம்... என்ன டா சொல்ல வர.. ரிச்சர்டு தோலில் சாய்ந்ததை வேவு பார்த்த நீ உன் ரதி தாயான சேதி தெரியாதா..

டேய் கர்த்தி உனக்கு பாட்டி கொடுக்க போகுது பாரு ... waiting for that moment ...?
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Ava kanavu kanura nee vara, en da avalai vaa nu sattama kupidura, nee vendam nu vanduta, nee pannadu thappe ellama pesitu pora, thappu panna nandha ve iva kuda pesitu poitan nee en da thongitu eruka, iva ennada panna, un kuda vechikitu dandanai kudukanum nu ninaikiriya, idula vera Richard kuda thol sayakudathu nu sollitu pora, nee avalai watch panra nu sollama solra, poramai varutha da, Ava pregnant ah erukardu teriado nice update azhagi dear thanks.
 




Jas2000

நாட்டாமை
Joined
May 11, 2018
Messages
28
Reaction score
84
Location
World
Karthik மனம் திருந்தி வந்து கூப்பிட்டால் Mithra போகலாம். 'மரியாதையா வந்து சேறு' என்று சொன்னால் எப்படி அவனுடன் போகமுடியும்.

What happened to all the abuses he did? Lying, cheating, physical abuse, mental abuse and marital rape? I can go on and on...

Mithra should have some self respect before she goes back with him, Just because she is pregnant she doesn't have to go back with him! Other people should not pressure her! Any self respecting girl would not get back together with a person like Karthik!
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
பாட்ட்ட்டிடிடிஈஈஈஈ.....உங்களை அப்படியே கட்டி பிடிச்சி கொஞ்சனும் போல இருக்கு பாட்டி.????????????????
பாட்டி ஒரு பார்வையிலேயே இப்படி எடை போட்டுட்டீங்களே கார்த்திக்கை...செம ஸ்மார்ட்தான் இல்லையா பாட்டி....அவன் தூங்கும்போது நீங்க பார்க்கலையே...அவ்வளவு அழகா இருப்பான் பாட்டி.?????
கார்த்திக் பத்தி உங்களுக்கு தெரியுது....உங்க பேத்திக்கு தெறியலையே...எப்படி வந்தான் பார்த்தீங்களா புயல் மாதிரி...எப்படி பேசினான்...சும்மா அதிருதில்ல?????

எவ்ளோ பிசியா இருந்தாலும் பொண்டாட்டி போனா போறானு விட்டுட்டு இருக்க எங்க கார்த்திக் என்ன சுண்டக்காய் பையன்னு நினைச்ச்சாங்களா...????எப்படி வார்ன் பணணான் உங்க பேத்தியை....நடு ரோட்டுல வச்சு ரிச்சர்ட் தோள்ள சாஞ்சுக்குற வேலை எல்லாம் வேணாம்னு....
எல்லாம் சரிதான்டா கார்த்திக்...அப்படியே உன் பொண்டாட்டியை ரூம்குள்ளே இழுத்துப் போய் உன் குழந்தையை தொட்டு பார்த்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.....ஒரு வேளை நீ அப்பாவாக போகிறது இன்னும் உனக்கு தெரியாதோ????????????

மாமியாரே.....உங்க பொண்ணு உங்க வீட்டுலதான் இருக்கா.....அதுக்காக எங்க கார்த்திக்கையே கேள்வி கேட்பீங்களா....????ஏதோ கார்த்திக்கே உங்க பொண்ணை விரட்டி விட்ட மாதிரி...உங்க பொண்ணுதான் விவஸ்தை இல்லாம பெட்டியையும் தூக்கி வந்து புருஷனைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லி வச்சுருக்கானா நீங்களும் அதை மருமகனிடமே கேட்பீங்களா....????
முதல்ல உங்க மாமியார்கிட்ட நீங்க ட்ரெய்னிங் எடுங்க...??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top