• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மொத்த பதிவுமே இன்று உணர்ச்சிகளின் குவியல் ஸீனா...

ரிச்சர்ட்டை தூக்குவேன்னு சொன்ன கார்த்திக்கா இன்று தன் மனைவியின் தனிமைத் துயர் தீக்க அவளின் நண்பனை இங்கு அனுப்பியது. ப்பா...இந்த கார்த்திக் எவ்வளவு அழகு என்று வியந்து முடிக்கும் முன் மனைவியின் காலடியிலேயே விழுந்துட்டானே...
அவனின் கண்ணீரில் அவனது தவறுகள் கரைந்துபோகுமா?

கவலைப்படாதே கார்த்திக்...
உன்னோட பொண்ணு உன் கைகளில் தவழ ரொம்ப அவசரப்படுறா. அதனால தான் அவளுக்கு இவ்வளவு அவசரம்.
உன்னோட பெரிய பேபியும், சின்ன பேபியும் சேஃப்பா உங்கிட்ட வந்துடுவாங்க கார்த்திக். பயப்படாதே...
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Me too...
கார்த்திக்... கார்த்திக்... கார்த்திக்... கோவத்தை எப்படி அதிரடியா காட்டுறியோ அதே மாதிரி காதலையும் அதிரடியா தான் செல்லோ நீ காமிக்கிற...
கார்த்திக்கின் மனதிலிருந்த நந்தகுமார் என்ற திரை விலகி அங்கு காதல் சிம்மாசனம் ஏறியது. ?????
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இல்லையில்லை ஒத்துக் கொள்ளமாட்டோம். இப்படி ஒரு வில்லனை நாங்கள் விரும்பும்படி வைப்பதை ஒத்துக் கொள்ளமாட்டோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top