அவங்க கார்த்திக் அஹ் ரொம்ப hurt பண்ணிட்டாங்க....
அவங்க கோபம் நியாயம் தான்.... ஆனா வார்த்தை அஹ் விட்டாங்க....
உடனே கிளம்பறேன் னு சொல்லறாரு....
அதலாம் மறக்க ட்ரை பண்ணுங்க மித்து.... அவர் திருந்திட்டாரு....
அன்னைக்கு அவ்ளோ உதாசீனம் ஆஹ் பேசின கார்த்திக் இல்லை இது....
அவர பார்த்தா பாவம் ஆஹ் இருக்கு....