• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 21 (Pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Hi...
அடடா நான் first... first... என்னாலயே நம்ப முடியலையே. இந்த சந்தோஷத்தை முழுசா அனுபவிக்க விடாம இப்படி prefinalநு சொல்லிட்டீங்களே அழகியாரே... கார்த்திக் அதுக்குள்ள நம்ம கிட்ட இருந்து விடை பெற போறானா??? எனக்கு இன்னும் இன்னும் வேணும்னே தோனுதுப்பா.
அடேய் கார்த்திக், இதுவரை உன்னை நான் திட்டினதில்லை. என்னைத் திட்ட வைச்சுடாதே. மித்ரா உன்னைப் பேசாம வேற யாரு பேசுவாங்களாம்? இப்படிப் பொசுக்குன்னு அமெரிக்கா கிளம்பிட்ட. இந்தப் பக்கம் வந்தே நல்லா உதைப்படுவ சொல்லிட்டேன். ஒழுங்கா பொண்டாட்டி பொண்ணோட சேர்ந்து இருக்குற வழியைப் பாரு ஆமா.
எனக்கு இப்பவும் கொஞ்சூண்டு நம்பிக்கை இருக்கு. ஒருவேளை மித்ரா மனசை மாத்தத்தான் டிராமா பண்றியோன்னு ??? ஏன்னா நீ என் கார்த்திக் ஆச்சே
Enakkum enakkum adhe thought thaan. Indha maadhiri adhiradiya kilambina Mithra vazhikku varuvaanu plan panni thaan kaay nagarthi irukkaan. ??
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Mithra Karthika ketta kelvi ellaam super!! Ivanukku oru rule avalukku oru ruleaa?
Neya, romba azhagaana name.
Karthik, nee periya thillalangadi da. Ippadi pora maadhiri drama potta Mithra vazhikku vandhuruvanu unakku theriyum. Adhaane?
Azhagi, aen ivvalavu seekiram kadhai mudiyaradhu? Innum Bhargavi pregnant aanum, Karthikum Mithuvum happyaa irukkanum, niraya irukke.??
Innum konjam story extend pannunga Azhagi.
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi azhagi
thernthu eduthu kortha muthu mani maalai enna varigal,vaarthaigal...happa...smma...mitra's dialogues are awesome....karthik a vachuuseiyura......enna ,eppadiyaana kelvigal from mithra...woow...!!karhik,ippavum unnai rathi baby beat seigiraal...rathi rocks.......kathai mudiyuthunu romba feel aguthu azhagi...
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
மித்ராக்கு ஷாக் டிரீட்மென்ட் குடுக்க சொல்லி கார்த்திக்கு பாட்டியோட யோசனையா இருக்கும். அதுக்கு தான் அமெரிக்கா கிளம்பறான்.
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
மித்ரா இப்படி எல்லாம் பேசுனா தான் அவளோட மனசுல இதுவரை அழுத்தி வைச்சதெல்லாம் வெளி வரும் ...அவளும் யார் கிட்ட போய் கேட்பா .... இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல ....கார்த்திக் தான் பொறுத்து போகணும் ....இப்படி ஒரு முறை கொட்டினதுக்கே அமெரிக்கா ஓடி போனா எப்படி ....பொதுவா இப்படி பட்ட காயங்கள் ஆற வருஷ கணக்காகும் ....பெண்கள் அப்பப்பொ சொல்லி கட்டுவாங்க தான் ...அவ்வளவு சுலபமா மறக்க முடியற மாதிரியா செய்து இருக்கான் ....அவன் எந்தளவு அன்பையும் அரவணைப்பையும் கொடுக்குறானோ அந்தளவு அவளோட காயங்கள் ஆறும் ....பொறுத்து தான் போகணும் அவன் ....

காதலிக்கிறவனை இப்படி பேசலாமான்னு கேள்வி வரும்....இடவும் காதல் தான் ...தான் மனமார காதலித்தவன் செய்த தவறு பொறுக்காமல் வெளிப்படும் மனக்குமுறல் .....
சிறப்பா வந்து இருக்கு Zainab (y)(y)
நன்றி :love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top