ஆள் என்னமோ மாப்பிள்ளை மாதிரிதான் இருக்கான். நான் லுக்கை தானே சொன்னேன் ப்ரேமிசங்கி மாப்பிள்ளை மாதிரி இருக்கான் அவனை போயி என்ன வார்த்தை சொல்லிட்ட... ?
ஆள் என்னமோ மாப்பிள்ளை மாதிரிதான் இருக்கான். நான் லுக்கை தானே சொன்னேன் ப்ரேமிசங்கி மாப்பிள்ளை மாதிரி இருக்கான் அவனை போயி என்ன வார்த்தை சொல்லிட்ட... ?
என்னய்யா நடக்குது இங்க?? ???சங்கீதா க்கு வயசு ஆயிடுச்சு ப்ரேமா.
நம்ம மாதிரி டீன் ஏஜ் டேஸ்ட் ஓல்ட் லேடீஸுக்குப் புரியாது.?
நண்பேன்டா....இந்த (அ)நியாயத்தை கேட்க யாருமே இல்லையா
வந்துட்டேன் வந்துட்டேன்????????????
சங்கீதா க்கு இன்னும் விடியலை. இல்லைன்னா இந்நேரத்துக்கு கட்டையைத் தூக்கி இருப்பா.???
Vithi avanoda than aval vaalkainnu than avana inga varavechirukku....அப்போ மித்ரா பாவம் இல்லையா??
Santhega pada vachitanee karthickஆனாலும் நீங்க இப்படி பப்ளிக் ல சந்தோஷப் படக்கூடாது.?
Thank you da.??Nice ud sis
Thank you ma.??Superb epi ka ??