• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
சுவாரஸ்யமான பதிவு சகோ
????
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
எதை விடுப்பது எதை எடுப்பது தெரியவில்லை. வேற எதுக்கு? பாராட்ட தாங்க. அருமை. ?
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Richard sema da nee correct ah guess panna da, karthik harikrishna Oru ponnu kaga un manasu thudikude, aduvum parvai mugathai vittu eramgala super da, nice update azhagi dear thanks.
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
சூப்பர்...எத்தனை முறை படித்தாலும் எழுத்துகளின் அழகு கூடி கொண்டே இருக்கிறது..... அழகியோட கைகளில் மனதை கட்டி போடும் மாயாஜாலம் கொட்டி கிடக்கின்றன..... அழகு சிஸ்...:):)
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
நல்ல அருமையான பதிவு. கார்த்திக் போடோ அருமை. அவனுக்கு மித்ரா மேல் காதல் வந்தது சந்தோசம். ஆனா அவனுடன் மித்ரா சந்தோஷமா இருப்பாளா னு பாக்கணும். ஏன்னா அவனுக்கு காதல் மேல அவ்வளோ நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியல. கம்பெனில நடந்த பிரச்சனைக்கு யார் காரணம்னு கார்த்திக் கண்டு பிடிக்காம விடமாட்டான் போல. பார்ப்போம். சீக்கிரம் ஒரு வீடு பாரு கார்த்திக். அப்போதான் அம்மா அப்பா வந்து எல்லாம் சரி ஆகும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top