Mana Mohana 7

#2
🌹தொழில்... காதல். .. எல்லாவற்றிலும் கார்த்திக் நினைத்ததுதானா..?
🌹 மித்ரமதி. .. கார்த்திக்கின் ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி நிச்சயம் கொடுக்கனும்மா... ed19225b5fd7150d37fc0658a2e2b771.gif
காதல் காட்சியை தந்துவிட்டு கோபப்பட வைக்கிறீங்கம்மா. ..
 
Last edited:

Suvitha

Brigadier
SM Team
#3
இன்றைய பதிவில் கார்த்திக் ஹரிகிருஷ்ணாவிடம் அந்த மன்மதனே தோற்றுப்போவார் பா.
சும்மா ரதி ரதி என்று மித்ரமதியை அழைத்து அவளை தலைகுப்புற விழவைத்து தன்னோட காரியத்தை பக்காவா நடத்திக் கொண்டான் கார்த்திக்.

ஆனால் கடைசி வரியில் அது என்ன காதல் சதுரங்கம் என்று சொல்லுற ஸீனா. ஆனா ஒன்னுப்பா இந்த கார்த்திக் காதல் சதுரங்கத்தில் சும்மா நச்சுன்னு ராணிக்கு செக் வச்சிட்டான்...
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#4
😍
முதல்ல சந்தோஷமான விஷயம் - ஹப்பாடா நல்ல வேளை ரிச்சர்ட் வாழ்க்கையில டோமினிக்கா வந்தாளே. ரொம்ப சந்தோஷம்.

காதல் சதுரங்கத்தில் ராஜாவே செக் வைக்கிறார் ராணிக்கு. இது சற்றுப் புதிய சதுரங்கம் தான். வில்லங்கமாகவும் தெரிகிறது. செக்மேட் யாருக்கு யார் சொல்லிக் கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
 
Last edited:

Sponsored

Advertisements

Top