என்னங்கடா நடக்குது இங்க...
ஆளாளுக்கு டிவோர்ஸ் அனுப்பி விளையாடுறீங்களா? பிச்சி...பிச்சி...
மித்ரா செம ஸ்பீட்..
லண்டன் வந்ததும் அப்படித்தான்,
அறை ஒன்னு தந்ததும் அப்படித்தான்..
நீ கவலைப்படாதேக் கண்ணு, மீதி இருக்கிற அறையை தவணை முறையில் அப்பப்போ குடுத்துக்கலாம்...
எவ்வளவு தான் சுயசார்புடைய, தைரியமான பெண்ணாக இருந்தாலும், அந்த பெண்மைக்குள்ளும் இருக்கும் மென்மையான பக்கங்களை மித்ரா கதாபாத்திரம் மூலம் அழகாக
காட்சிபடுத்தியிருக்கிறாய் தோழி. வாழ்த்துகள்...