• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வசந்த், கமழினி நட்பு, காதலாக
மாறுமா-ன்னு கேட்டால்
இப்போத்தானே முதல் அப்டேட்
கொடுத்திருக்கேன்
பொறுத்திருந்து-தான் பார்க்கணும்-னு
எங்க சந்தியா ஸ்ரீ டியர்
சொல்லிடுவாங்க=ப்பா
கண்டிப்பாக இந்த கேள்விக்கு பதில் இதுதான் பானும்மா.. ஆனால் வசந்த் மனம் கண்டிப்பாக கமழினியின் மீது படரவே படராது.. அவனின் ஜோடி அடுத்த எபியில் வருவாள்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கமழினிக்கு, வசந்த்தும்
நல்ல சாய்ஸ்=தான்=ப்பா
வசந்த், கமழினிக்கு மேல
படிச்சுட்டு அவனும்,
டாக்டராகத்தானே
இருக்கிறான்=ப்பா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அப்பா, அம்மா சொல்வதற்கு
எல்லாவற்றிற்கும், கமழினி
சரி, சரி-ன்னு சொல்றாளா,
சந்தியா டியர்?
அது எல்லாம் அப்பா, அம்மாவிடம் மட்டும்தான் பானும்மா....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வசந்த்-தும் டாக்டர்
கமழினியும் டாக்டர்
இரண்டு பேருக்கும், நல்ல
பொருத்தம்=தானேப்பா,
சந்தியா டியர்?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஒரு நல்ல பெண், அப்படித்தான்
இருப்பாள்
பெற்றோர் சொல்வதைத்தான் பா
கேட்பாள்
கேட்கணும் பா, சந்தியா டியர்
அது என்னவோ உண்மைதான் பானும்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்டிப்பாக இந்த கேள்விக்கு பதில் இதுதான் பானும்மா.. ஆனால் வசந்த் மனம் கண்டிப்பாக கமழினியின் மீது படரவே படராது.. அவனின் ஜோடி அடுத்த எபியில் வருவாள்....
அய்யய்யோ?
வசந்த்-துக்கு ஜோடி
வேற ஆளா?
அடுத்த அப்டேட்-ல
வருவாளா, சந்தியா டியர்?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அப்போத்தான், அந்தப் பெண்ணுக்கு
மெரினா பீச்சில், கண்ணகி சிலைக்கு
பக்கத்தில் ஒரு சிலை வைப்பாங்க
இல்லாட்டி, சிலை வைக்க
மாட்டாங்க, சந்தியா டியர்
கண்டிப்பாக அவள் சிலையே வேண்டாம் என்று சொல்லிருவாள்.. அது மட்டும் நிஜம்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மெரினா பீச்சில், சிலை
வேணுமா? வேண்டாமா-ன்னு
கமழினி-தான்-ப்பா, முடிவு
சொல்லணும், சந்தியா டியர்
கண்டிப்பாக வேண்டாம் என்ற பதில் தான்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
துகிலனை திருமணம்
செய்வதில், கமழினிக்கு
என்ன பிரச்சினை,
சந்தியா டியர்?
தெரியல பானும்மா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கமழினிக்கு துகிலனைப்
பிடிக்கலையாப்பா,
சந்தியா டியர்?
ரொம்ப பிடிக்கும் பானும்மா போக போக...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top