• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எப்போப் பாரு இந்த சந்தியா
டியருக்கு எங்கள் துகிலனைக்
கஷ்டப்படுத்திப் பார்க்குறதே
பொழப்பாய் போய் விட்டது
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நல்லாயிருக்கும்பொழுதும்
துகிலனைத் திட்டுறாள்
புத்தி பிசகிய பொழுதும்
அவனை கமழினி திட்டுறாள்
ரொம்ப குஷ்டமப்பா
சே, ரொம்ப கஷ்டமப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏண்டாப்பா, துகிலன் தம்பி?
இந்த கமழினி பெட்ரோமாக்ஸ்
லைட்டேத்தான் உனக்கு
வேணுமா?
ஹ்ம்ம்.......உன்னோட விதி
வலியது போலவே, துகிலன்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அம்மாடி, கமிழினி?
உன்னோட ஆத்துக்காரர்
துகிலன் எம்பூட்டு நல்லவரா
இருக்காரு-ன்னு கொஞ்சம்
நல்லா கண்ணைத் தொறந்து
பாரும்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாரீனுக்கு-லாம் போயி அவன்
கயட்டப்பட்டு சம்பாரிச்ச பணம்
காசையெல்லாம் வீணாக்காம
உன்னோட லோட்டஸ் பேர்
வைச்சு அனாதை ஆசிரமம்-லாம்
நடத்துறான், கமிழினி மேடம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உம்மேல கொள்ளை கொள்ளையாய்
பிரியாணி சேச்சே பிரியம்
வைச்சிருக்கிற எங்கள்
துகிலனைப் போய் வெளியில்
போடா-ன்னு சொல்லிட்டியே
இதை என்னோட பிஞ்சு
நெஞ்சே தாங்கலையே
உன்னோட ஆசை மச்சான்
துகிலனோட இரும்பு மனசு
ஏத்துக்குமா, லோட்டஸ் பேபி?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top