• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எப்போப் பாரு இந்த சந்தியா
டியருக்கு எங்கள் துகிலனைக்
கஷ்டப்படுத்திப் பார்க்குறதே
பொழப்பாய் போய் விட்டது
:oops::oops::oops:
இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் பானும்மா..:cry::cry::cry:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நல்லாயிருக்கும்பொழுதும்
துகிலனைத் திட்டுறாள்
புத்தி பிசகிய பொழுதும்
அவனை கமழினி திட்டுறாள்
ரொம்ப குஷ்டமப்பா
சே, ரொம்ப கஷ்டமப்பா
:LOL::LOL::LOL::LOL::LOL:
ஆமா பானும்மா ரொம்ப கஷ்டம்...:LOL::LOL:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஏண்டாப்பா, துகிலன் தம்பி?
இந்த கமழினி பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் உனக்கு
வேணுமா?
ஹ்ம்ம்.......உன்னோட விதி
வலியது போலவே, துகிலன்
விதி நிஜத்திலேயே வலியதுதான் பானுமா...:)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அம்மாடி, கமிழினி?
உன்னோட ஆத்துக்காரர்
துகிலன் எம்பூட்டு நல்லவரா
இருக்காரு-ன்னு கொஞ்சம்
நல்லா கண்ணைத் தொறந்து
பாரும்மா
அதைதான் அவள் செய்ய மாட்டேன் என்று
அவள் அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறாள்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பாரீனுக்கு-லாம் போயி அவன்
கயட்டப்பட்டு சம்பாரிச்ச பணம்
காசையெல்லாம் வீணாக்காம
உன்னோட லோட்டஸ் பேர்
வைச்சு அனாதை ஆசிரமம்-லாம்
நடத்துறான், கமிழினி மேடம்
அந்த உண்மை உங்களுக்கு தெரியும்..
அவளுக்கு தெரியலையே பானும்மா....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உம்மேல கொள்ளை கொள்ளையாய்
பிரியாணி சேச்சே பிரியம்
வைச்சிருக்கிற எங்கள்
துகிலனைப் போய் வெளியில்
போடா-ன்னு சொல்லிட்டியே
இதை என்னோட பிஞ்சு
நெஞ்சே தாங்கலையே
உன்னோட ஆசை மச்சான்
துகிலனோட இரும்பு மனசு
ஏத்துக்குமா, லோட்டஸ் பேபி?
பானும்மா பிரியாணி ஐயோ... ஏன் பானும்மா என்னை குழப்பறீங்க..
பிரியம் எல்லாம் அவளுக்கு புரியல பானும்மா..
அதை அந்த இரும்பு மனம் தாங்காது பானும்மா...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த உண்மை உங்களுக்கு தெரியும்..
அவளுக்கு தெரியலையே பானும்மா....
அவளிடம் நீங்கள்தான்
சொல்லலையாமாம்,
சந்தியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top