• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Max Planck's Birthday - Explanation for my verses

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஓ... அருமை... அப்ப ‘அலைடு பிசிக்சு’ படிச்சிருப்பா... குவாண்டம் மெக்கானிக்சுலாம் பூரா கணக்குதான்... 2ண்டு ஆர்டர் பார்சியல் டிபரன்சியல் ஈக்குவேஷன்சு... 2ம் நிலை பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகள் :ROFLMAO::ROFLMAO:
:cry::cry::cry: yessu
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஆசிரியரே....நான் இப்போது தான் Planck's constant, de Broglie's view towards dual nature ( particle and wave) எல்லாம் பதினொன்றாம் வகுப்பில் பயின்றேன் விவரமாக இல்லை...ஆனால் கொஞ்சம் அடிப்படையாக....இப்பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்குகிறது....நீங்க இயற்பியல் ஆசிரியரா?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆசிரியரே....நான் இப்போது தான் Planck's constant, de Broglie's view towards dual nature ( particle and wave) எல்லாம் பதினொன்றாம் வகுப்பில் பயின்றேன் விவரமாக இல்லை...ஆனால் கொஞ்சம் அடிப்படையாக....இப்பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்குகிறது....நீங்க இயற்பியல் ஆசிரியரா?
ஆசிரியரின் profile போய் பாரு கவி.. about la.. ???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
பார்த்து விட்டேன் அக்கா... இயற்பியல் துணை பேராசிரியர் என அறிந்து கொண்டேன்....நீங்கள் BSc maths ஆ அக்கா? நான் MSc maths என்று நினைத்திருந்தேன் ..எந்த கல்லூரி அக்கா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஆசிரியரே....நான் இப்போது தான் Planck's constant, de Broglie's view towards dual nature ( particle and wave) எல்லாம் பதினொன்றாம் வகுப்பில் பயின்றேன் விவரமாக இல்லை...ஆனால் கொஞ்சம் அடிப்படையாக....இப்பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்குகிறது....நீங்க இயற்பியல் ஆசிரியரா?
கவி,

கோரா என்ற கேள்வி-பதில் தளத்தில் நான் சில இயற்பியல் கருத்துகளைத் தமிழில் விளக்கியுள்ளேன்...

ஆர்வமும் நேரமும் இருந்தால் படித்துப் பார்: https://qr.ae/TWpfXf

இங்கு நான் தமிழ் குறித்த வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.

உனக்கு ஏதேனும் கேள்வி இருந்தாலும் இங்கு வினவலாம்! (கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும்!)
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கவி,

கோரா என்ற கேள்வி-பதில் தளத்தில் நான் சில இயற்பியல் கருத்துகளைத் தமிழில் விளக்கியுள்ளேன்...

ஆர்வமும் நேரமும் இருந்தால் படித்துப் பார்: https://qr.ae/TWpfXf

இங்கு நான் தமிழ் குறித்த வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.

உனக்கு ஏதேனும் கேள்வி இருந்தாலும் இங்கு வினவலாம்! (கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும்!)
நான் அவ்வப்பொழுது அந்த தளத்தில் படித்துள்ளேன் ஆசிரியரே....இப்பொழுதே link இல் போய் பார்க்கிறேன்
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கவி,

கோரா என்ற கேள்வி-பதில் தளத்தில் நான் சில இயற்பியல் கருத்துகளைத் தமிழில் விளக்கியுள்ளேன்...

ஆர்வமும் நேரமும் இருந்தால் படித்துப் பார்: https://qr.ae/TWpfXf

இங்கு நான் தமிழ் குறித்த வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.

உனக்கு ஏதேனும் கேள்வி இருந்தாலும் இங்கு வினவலாம்! (கணக்கு தொடங்கிக்கொள்ள வேண்டும்!)
ஆசிரியரே...படித்து முடித்து விடலாம் என‌ எண்ணினால்...அம்மாடி...எத்தனை கேள்வி பதில்கள்? ஆனால் கண்டிப்பாக ஒருநாள் முடித்து விடுவேன்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பார்த்து விட்டேன் அக்கா... இயற்பியல் துணை பேராசிரியர் என அறிந்து கொண்டேன்....நீங்கள் BSc maths ஆ அக்கா? நான் MSc maths என்று நினைத்திருந்தேன் ..எந்த கல்லூரி அக்கா?
என்னடா சட்டுனு 2 வயசு கூடிட்ட.. ??.. இப்போ தான் முடிச்சேன் கோயம்புத்தூர்ல krishnammal காலேஜ்.. ??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
என்னடா சட்டுனு 2 வயசு கூடிட்ட.. ??.. இப்போ தான் முடிச்சேன் கோயம்புத்தூர்ல krishnammal காலேஜ்.. ??
ஓ அப்படியா அக்கா....பரவாயில்ல இரண்டு வயசு தானே...இருபது வயசா கூட்டிட்டேன்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஓ அப்படியா அக்கா....பரவாயில்ல இரண்டு வயசு தானே...இருபது வயசா கூட்டிட்டேன்
??? Aama da.. ithuve paravaala thaan.. ithuku mela itha pathi pesuna 20 vayasu kootuven nu symbolic kaa solra nee.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top