Mazhaiyaaga naan varava - 1

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
நான் சீக்கிரமே வந்துட்டேன். திரும்ப abscond ஆகும் வாய்ப்பு இருப்பதால் அதாங்க எக்ஸாம்கு அப்ளை பண்ணிட்டேன். அடுத்த மாசத்துல இருந்து abscond. அதனால இந்த மாசத்துக்குள்ள கதையை முடிக்க வெறித்தனமா எழுத போறேன். ஹே ஹே யாரு அங்க சிரிக்குறது... உண்மையா தாங்க அப்படி தான் நான் நினைச்சிருக்கேன். 😅😅

இப்போ கதையை பற்றி சில வரிகள். இது முழுக்க முழுக்க நிஜம் கலந்த கற்பனை தான். நம் வாழ்க்கையில் இப்படி இருந்தா நல்லாருக்குமேனு ஒரு வாட்டி ஆவது நினைச்சிருப்போம்ல. அப்படி நான் நினைச்சி உருவானதே இது.
இப்போதும் உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி டென்ஷனுடன் நான்... 🤕😰😧


எனக்காக உங்கள் எண்ணத்தைச் சொல்லிட்டு போங்க தோழமைகளே.

https://www.smtamilnovels.com/mazhai1/

அப்புறம் ஒரு சின்ன தப்பு உள்ள.. இருபதாம் நூற்றாண்டுனு சொல்லிருப்பேன்.. அதை இருபத்தோராம் நூற்றாண்டுனு படிச்சிக்கோங்க.. சாரி சிறு கவன குறைவு.. ☺☺☺
 
Last edited:

jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#2
Hai kavya

interesting start...

Name selection super.. Nilavarasan.. Vanmathi... So nice...

Last கேள்வி கவிதை.. செம சூப்பர்..


மனிதனாய் பிறந்த.. ஆனால்.. இயற்கையாய்.. சக்தி பெற்றவன்.. ஆனால் அவன் இயல்பான மனித ஆசைகளுக்கு ஆட்படும் போது அவனது சக்தி போய் விடும்.. சொல்றீங்க.. One doubt.. இயற்கையை.. ஆட்டுவிக்கும் சக்தி மட்டுமா.. அல்லது.. அவனது மருத்துவ அறிவுமா.. இது அறிவு சக்தி அல்ல...

ஜமீன் வம்சத்து பெண்.. காட்டுவாசி பையன்.. அழகான கதை களம்.. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன்.. காத்திருக்கிறேன்...
 
Last edited:
#7
:D :p :D
உங்களுடைய "மழையாக
நான் வரவா"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
காவ்யாஜெயா டியர்
 
Last edited:

Advertisements

Latest updates

Top