நான் சீக்கிரமே வந்துட்டேன். திரும்ப abscond ஆகும் வாய்ப்பு இருப்பதால் அதாங்க எக்ஸாம்கு அப்ளை பண்ணிட்டேன். அடுத்த மாசத்துல இருந்து abscond. அதனால இந்த மாசத்துக்குள்ள கதையை முடிக்க வெறித்தனமா எழுத போறேன். ஹே ஹே யாரு அங்க சிரிக்குறது... உண்மையா தாங்க அப்படி தான் நான் நினைச்சிருக்கேன். ??
இப்போ கதையை பற்றி சில வரிகள். இது முழுக்க முழுக்க நிஜம் கலந்த கற்பனை தான். நம் வாழ்க்கையில் இப்படி இருந்தா நல்லாருக்குமேனு ஒரு வாட்டி ஆவது நினைச்சிருப்போம்ல. அப்படி நான் நினைச்சி உருவானதே இது.
இப்போதும் உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி டென்ஷனுடன் நான்... ???
எனக்காக உங்கள் எண்ணத்தைச் சொல்லிட்டு போங்க தோழமைகளே.
https://www.smtamilnovels.com/mazhai1/
அப்புறம் ஒரு சின்ன தப்பு உள்ள.. இருபதாம் நூற்றாண்டுனு சொல்லிருப்பேன்.. அதை இருபத்தோராம் நூற்றாண்டுனு படிச்சிக்கோங்க.. சாரி சிறு கவன குறைவு..

Last edited: