Mazhaiyaaga naan varava - 18

#86
ரூபிணிய முந்திக்கொண்டு திருமணத்திற்கு கேட்டுட்டாள். என்ன பதில் சொல்லபோறான்னு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#87
ரூபிணிய முந்திக்கொண்டு திருமணத்திற்கு கேட்டுட்டாள். என்ன பதில் சொல்லபோறான்னு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்
Thank you soo much kaa.. at a stretch la padichiteenga.. 😍😍😍😍
 
Maha

Author
Author
SM Exclusive Author
#88
சின்ன கற்பனை பாட்டு...

மதி .....மாமா ஆஆஆஆ 😌

சாமி கிட்ட சொல்லி புட்டேன்...

உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்.....

ஒத்தையா நீயும் நானும் பேசிக்கவே
முடிலேன்னு மனசுக்குளே பேசிக்கிட்டேன் ....

மனசு விட்டு தைரியமா
கல்யாணம் பண்ணும் அளவுக்கு உங்களை பிடிக்கும்ன்னு...

நானும் தான் சொல்லிவிட்டேன்...

அரசு.....

ஹீஹீ 😁😉அவ்வளவு சீக்கிரம் நாங்களும் எஸ்ன்னு சொல்லிட்டா அப்புறம் நாங்க அரசனாக எப்பிடி இருக்க முடியும்...

இருமா...மது 😉😅 இப்போ தான் விதை போடவே ஆரம்பிச்சி இருக்காரு அது வளர்த்து செடி ஆகட்டும் அவரும் சொல்லுவாரு....

நீ என் மதி....
நான் உன் மழை...
நீ எது சொன்னாலும் தலை ஆட்டுவேன்..... 😉🤩🤩👍😅

நைஸ் காவியா 👍😉🤩🤩
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#89

Thank you soo much maha kaa.. 😍😍😍😘😘😘😘
 
Advertisements

Latest updates

Top