• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ரூபிணிய முந்திக்கொண்டு திருமணத்திற்கு கேட்டுட்டாள். என்ன பதில் சொல்லபோறான்னு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ரூபிணிய முந்திக்கொண்டு திருமணத்திற்கு கேட்டுட்டாள். என்ன பதில் சொல்லபோறான்னு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்
Thank you soo much kaa.. at a stretch la padichiteenga.. ????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சின்ன கற்பனை பாட்டு...

மதி .....மாமா ஆஆஆஆ ?

சாமி கிட்ட சொல்லி புட்டேன்...

உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்.....

ஒத்தையா நீயும் நானும் பேசிக்கவே
முடிலேன்னு மனசுக்குளே பேசிக்கிட்டேன் ....

மனசு விட்டு தைரியமா
கல்யாணம் பண்ணும் அளவுக்கு உங்களை பிடிக்கும்ன்னு...

நானும் தான் சொல்லிவிட்டேன்...

அரசு.....

ஹீஹீ ??அவ்வளவு சீக்கிரம் நாங்களும் எஸ்ன்னு சொல்லிட்டா அப்புறம் நாங்க அரசனாக எப்பிடி இருக்க முடியும்...

இருமா...மது ?? இப்போ தான் விதை போடவே ஆரம்பிச்சி இருக்காரு அது வளர்த்து செடி ஆகட்டும் அவரும் சொல்லுவாரு....

நீ என் மதி....
நான் உன் மழை...
நீ எது சொன்னாலும் தலை ஆட்டுவேன்..... ?????

நைஸ் காவியா ????
 
Thank you soo much maha kaa.. ???????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top