• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் காவ்யா

இந்த ரூபிணி ஆயில் ரூட் கிளியர் பண்ணிடு போய்டானு பார்த்தா இப்படி எங்க அரசு மாமா மனசுல எண்ணெய்ய கொட்டிடு போய்டாளே அதுல வழுக்கி மதி கரை சேர்றதுகுள்ள... புள்ள இன்னொரு டிகிரி முடிச்சுரும் போல... மதிம்மா உன் காதல் கட்லட் அந்த எண்ணெய்லதான்மா பொரிஞ்சுடு இருக்கு...

இந்த மாதிரி மனிதர்களால் தான் கால சுழற்சி மாறி இயற்கை தனது கோர முகத்தை காட்டுகிறது... எதற்கு என்றே தெரியாமல் சில பணத்தாசை மிருகங்கள் செய்யும் செயல் மனித உயிரையே மதிக்காத இவர்கள் இயற்கையையா மிதிக்க போகிறார்கள்...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் காவ்யா

இந்த ரூபிணி ஆயில் ரூட் கிளியர் பண்ணிடு போய்டானு பார்த்தா இப்படி எங்க அரசு மாமா மனசுல எண்ணெய்ய கொட்டிடு போய்டாளே அதுல வழுக்கி மதி கரை சேர்றதுகுள்ள... புள்ள இன்னொரு டிகிரி முடிச்சுரும் போல... மதிம்மா உன் காதல் கட்லட் அந்த எண்ணெய்லதான்மா பொரிஞ்சுடு இருக்கு...

இந்த மாதிரி மனிதர்களால் தான் கால சுழற்சி மாறி இயற்கை தனது கோர முகத்தை காட்டுகிறது... எதற்கு என்றே தெரியாமல் சில பணத்தாசை மிருகங்கள் செய்யும் செயல் மனித உயிரையே மதிக்காத இவர்கள் இயற்கையையா மிதிக்க போகிறார்கள்...
Kaathal Cutlet poriyutha.. ????

Correct kaa.. manusanaiye mathika maattanga vaai pesa mudiyaatha iyarkaiya vittu vaipaangala.. ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பட்டு ரொம்ப ரொம்ப அழகான பதிவு... உன் வார்த்தையாடல் எல்லாம் ரொம்ப அருமையாக இருந்தது.. very proud of you ???

கடவுளோட ஆசி உனக்கு எப்பவும் இருக்கும்.. சில இடங்களை மீண்டும் மீண்டும் படிச்சேன் ... factory scene எல்லாம் கண் முன்னே வந்தது..

அருமையான பதிவு ??

வரண்ட என் மனதிற்கு
மாமா மழையாக நீ வருவாயா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top