Mazhaiyaaga naan varava - 21

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் தோழர் தோழிகளே... இந்த முறை சீக்கிரம் வந்துட்டேன் பல்வேறு தடைகளைத் தாண்டி.

Like குறைந்தாலும் கமெண்ட் குறைந்தாலும் கடலளவு எழுத்துகள் இருக்கும் தளத்தில் துளி அளவே இருக்கும் என் எழுத்தையும் தேடிய என் அன்புத் தோழிகளுக்காக.. 😘😘😘😘😘😘😘😘😘😘

https://www.smtamilnovels.com/mazhai21/

IMG_20190719_000818.jpg

மனம் கனிந்த நன்றிகள் என்றும் என்றென்றும். 😍😍😍😍

கருத்துகள் பகிர்ந்தால் மகிழ்ச்சியும் கூட ( எப்படி இருக்குன்னு தெரிய வேணாமா 🙄🙄 )
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
Me first... 😘😘😘😘
போன பதிவிலும் இந்தப் பதிவிலும் உன்னுடைய தமிழ் அழகாக மெருகேறி இருக்கிறது காவ்யாம்மா. வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்து கோர்வையாக்கி இருக்கிறாய் செல்ல்லம். அருமையோ அருமை 😘😘😘😘😘😘😘😘😘

மதியைக் கடத்திட்டுப் போய் அந்த சுதர்சன் என்ன பாடு படப் போறானோ??? அரசா உன் கவலை இப்படித்தான் இருக்கணுமே ஒழிய மதியை நினைச்சுக் கவலைப்படாதே
 
Last edited:

Advertisements

Latest updates

Top