Mazhaiyaaga naan varava - 21

#44
Semma effort da...👏👏
Un exam schedules laium story kaga pannara super da...🤝🤝
Law pathina details yallam super da...😇😇

Paper kaga maratha use pannaranga...
Actually exam paper kaga neraya selavu pannaranga...😝😝😝
Exam vendam nu sonna evan kekaran... So sad so sad...😂😂😂🙄🙄
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#46

Haha.. sollungalen konjam.. aana ipo thaan ellam system aakitaangale.. school la mattum thaan paper use panraanga.. athuvum digital aakiruvaan.. 😉😉
 
Premalatha

General
SM Team
#47
Me first... 😘😘😘😘
போன பதிவிலும் இந்தப் பதிவிலும் உன்னுடைய தமிழ் அழகாக மெருகேறி இருக்கிறது காவ்யாம்மா. வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்து கோர்வையாக்கி இருக்கிறாய் செல்ல்லம். அருமையோ அருமை 😘😘😘😘😘😘😘😘😘

மதியைக் கடத்திட்டுப் போய் அந்த சுதர்சன் என்ன பாடு படப் போறானோ??? அரசா உன் கவலை இப்படித்தான் இருக்கணுமே ஒழிய மதியை நினைச்சுக் கவலைப்படாதே
ரொம்ப பாவம் சுதர்சன்😝😝
 
Premalatha

General
SM Team
#48
இருபெரும் கடினப் பாறைகள் கடல் ஆழத்தில் உரசினால்தான் ஆழிப்பேரலை வரும் என்று யார் சொன்னது? மென்மையான இதழ்கள் இரண்டு உரசிய நொடியே மனமென்னும் மகாசமுத்திரத்தில் உருவான ஆழிப்பேரலை ஒன்று பிரவாகமாய்ப் பொங்கி மொத்தமாய் அவர்களை மூழ்கடித்துச் சென்றது.

ரொம்ப ரசிச்சு படிச்சேன் பட்டு குட்டி.. எவ்வளவு அழகாக எழுதி இருக்க... 🥳🥳🥳😤😤😤

அன்னப்பறவை நீந்தும் போது எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் ஒரே சீராக எப்படி நீந்துமோ அப்படி இருந்தது இன்றைய பதிவு...

அருமை அருமை அருமை....👌👌
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#49
இருபெரும் கடினப் பாறைகள் கடல் ஆழத்தில் உரசினால்தான் ஆழிப்பேரலை வரும் என்று யார் சொன்னது? மென்மையான இதழ்கள் இரண்டு உரசிய நொடியே மனமென்னும் மகாசமுத்திரத்தில் உருவான ஆழிப்பேரலை ஒன்று பிரவாகமாய்ப் பொங்கி மொத்தமாய் அவர்களை மூழ்கடித்துச் சென்றது.

ரொம்ப ரசிச்சு படிச்சேன் பட்டு குட்டி.. எவ்வளவு அழகாக எழுதி இருக்க... 🥳🥳🥳😤😤😤

அன்னப்பறவை நீந்தும் போது எந்த விதமான சலசலப்பும் இல்லாமல் ஒரே சீராக எப்படி நீந்துமோ அப்படி இருந்தது இன்றைய பதிவு...

அருமை அருமை அருமை....👌👌
Ennaka ippadi paaraatureenga.. enaku vetkam vetkama varuthu.. 🙈🙈🙈🙈 😄 thank you soo much prema kaa.. 😍😍😍😘😘😘😘😘😘
 
Advertisements

Latest updates

Top