• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Very well done writing kavya ... Romba nalla eluthura??... அரசா bulb brighta ippo than எரிய ஆரம்பிச்சுருக்கு??.... அதுக்குள்ள மதிய கடத்திட்டாங்களா? ?? அடபபாவிகளா! ஏண்டா உங்களுக்கு இப்படி ஒரு ஆச... அவ வாய் திறந்த காலிடா நீங்க எல்லாம் ????????
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
ஹாய் தோழர் தோழிகளே... இந்த முறை சீக்கிரம் வந்துட்டேன் பல்வேறு தடைகளைத் தாண்டி.

Like குறைந்தாலும் கமெண்ட் குறைந்தாலும் கடலளவு எழுத்துகள் இருக்கும் தளத்தில் துளி அளவே இருக்கும் என் எழுத்தையும் தேடிய என் அன்புத் தோழிகளுக்காக.. ??????????

https://www.smtamilnovels.com/mazhai21/

View attachment 13784

மனம் கனிந்த நன்றிகள் என்றும் என்றென்றும். ????

கருத்துகள் பகிர்ந்தால் மகிழ்ச்சியும் கூட ( எப்படி இருக்குன்னு தெரிய வேணாமா ?? )

Nice update love seikirama soli irukalamla arasa
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Me first... ????
போன பதிவிலும் இந்தப் பதிவிலும் உன்னுடைய தமிழ் அழகாக மெருகேறி இருக்கிறது காவ்யாம்மா. வார்த்தைகளை அழகாகத் தேர்ந்தெடுத்து கோர்வையாக்கி இருக்கிறாய் செல்ல்லம். அருமையோ அருமை ?????????

மதியைக் கடத்திட்டுப் போய் அந்த சுதர்சன் என்ன பாடு படப் போறானோ??? அரசா உன் கவலை இப்படித்தான் இருக்கணுமே ஒழிய மதியை நினைச்சுக் கவலைப்படாதே
Haha.. thank you sangi kaa.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top