Mazhaiyaaga naan varava - 24

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் தோழர் தோழிகளே.. நான் சீக்கிரமா வந்துட்டேன்.(நாள் கணக்கு சீக்கிரம் மணி கணக்கு லேட்:p)

வழக்கம் போல் உங்க விருப்பத்தையும் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :love::love:

https://www.smtamilnovels.com/mazhai-24/
 

Premalatha

General
SM Team
#9
உவமை உவமேயம் எல்லாம் சூப்பர் காவ்யா 👌👌

சொல்லிட்டானே அவன் காதலை...
சொல்லும் போது மதிக்கு சுகம் தாங்கல
இதுபோல ஒரு வார்த்தையை யாரிடமும் சொல்லி கேட்கல
காதுக்கு மட்டும் இல்ல
வாயிக்கும் சேர்த்தே சொன்ன
அரசன் சூப்பரு....

காவ்யா உன் எழுத்து நடை ரொம்பவே மெருகு ஏறி இருக்கு டா ... வாழ்த்துக்கள் உன் பணி தொடர...
 

Advertisements

Latest updates

Top