• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 25 (prefinal)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் காவ்யா..

Pre finah.. ??

ச்சே சக்திவேல் கொலை வழக்க ஒண்ணும் பண்ண முடியாம போச்சே...

சுதர்சனத்திற்கு இந்த தண்டனை போதாது... அவனது சொத்து முழுவதையும் அபராதமா போட்டிருக்கனும்.. அப்பவும் அடங்காம வாமீன்ல வெளி வந்தவன் மீடியாவ தூண்டி விடுறானா இவன்லாம் திருந்தாத ஜென்மம்...

அட அரசனா இது... என்னமா பேசுறா மதியே off ஆகுறாடா உன் பேச்சுல... ஆனா ஜஸ்ட் மிஸ்டா.. கடைசி எப்பி வரை ரூபிணியை கொண்டுவந்த ஆத்தர்ஜி என்னவொரு வில்லத்தனம்..

கல்யாணம் முடிஞ்சிருச்சு... ஹப்பா... வாழ்த்துக்கள் மிஸ்டர் &மிஸ்ஸஸ் நிலவரசன்...

சூப்பர்டா...
Namaku thaan kaa sutharsan ku chinna thandanai sothu mela athiga patru vachirukuravanuku athu poyiruchinna avanga nilamai sollave vendaam.. ?? payithiyam pidichirum vidunga..

Noo noo naan kootittu varala roopiniya.. ?? arasane thaan sonnan

Thank you lakshu kaa.. ???
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
வயல அழிச்சுட்டு பாக்டரி கட்டும்போது ஒன்றும் கேட்கல . பாக்டரி அழிச்சுட்டு வயலாக்க போறேன்னவுடன் கேள்வி கேட்க வந்துட்டீங்க செமையா இருக்கு காவ்யா. அரசன் மதி வாழ்வு இனிதாக இருக்கட்டும்:love::love::love:(y)(y)(y)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வயல அழிச்சுட்டு பாக்டரி கட்டும்போது ஒன்றும் கேட்கல . பாக்டரி அழிச்சுட்டு வயலாக்க போறேன்னவுடன் கேள்வி கேட்க வந்துட்டீங்க செமையா இருக்கு காவ்யா. அரசன் மதி வாழ்வு இனிதாக இருக்கட்டும்:love::love::love:(y)(y)(y)
Thank you soo much geetha kaa.. ???
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அருமை காவ்யா.காட்டை அழித்து தொழிற்சாலை கட்டும்போது வராத நீங்கள் இப்ப வரீங்களே சாட்டையடி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top