• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mazhaiyaaga naan varava - 26 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அருமையான கரு.. அருமையான சொல்லாடல்.. அருமையான நடை.. அருமையான கதாபாத்திரங்கள்... ??

மொத்தத்தில் அருமையான கதை பட்டு குட்டி... சொன்ன விதம் அருமையோ அருமை.. இன்னும் நிறைய நிறைய கதைகளை எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
Thank you soo much prema kaa.. :love::love::love: really happy..
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Unmailaye mazhaiya azhaika mudiyuma:oops:..

Kadu uruvagi irupadhu ketka asaiya iruku..

Niraivana mudivu kavya dear.. best wishes a
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Unmailaye mazhaiya azhaika mudiyuma:oops:..

Kadu uruvagi irupadhu ketka asaiya iruku..

Niraivana mudivu kavya dear.. best wishes a
@Thamaraipenn kaa.. ரெண்டே நாள்ல மொத்த கதையும் முடிச்சிருக்கீங்க.. நன்றி நன்றி.. உங்க ஒவ்வொரு கமெண்ட்டும் இப்போ நான் இருக்குற நிலைமைக்கு boost மாதிரி.. காவ்யா ரொம்ப சந்தோசம் யக்காவ்வ்.. ???

படிக்க நிறைய இருக்கறதால தனித்தனியா பதில் போட முடியல சாரிக்கா..

மழையை கூப்பிடுற சக்தி சிலருக்கு இருந்திருக்கு முன்னாடி.. இப்போ தெரியல க்கா.. ???
 




ramyagopikrish

புதிய முகம்
Joined
Oct 20, 2019
Messages
1
Reaction score
1
அதுக்குள்ள முடிஞ்சுருச்சானு இருக்கு. அரசனும் மதியும் மனசுல பச மாதிரி ஒட்டிக்கிட்டாங்க. இன்னும் பெருசா எழுதி இருக்கலாம் காவியா நீங்க. மரத்தோட முக்கியத்துவத்த எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க. சூப்பர் இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துகள் தங்கையே.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அதுக்குள்ள முடிஞ்சுருச்சானு இருக்கு. அரசனும் மதியும் மனசுல பச மாதிரி ஒட்டிக்கிட்டாங்க. இன்னும் பெருசா எழுதி இருக்கலாம் காவியா நீங்க. மரத்தோட முக்கியத்துவத்த எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க. சூப்பர் இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துகள் தங்கையே.
ரொம்ப நாள் கழிச்சு கமெண்ட் ?அவ்ளோ சந்தோசமா இருக்குக்கா நன்றி நன்றி.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top