• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu(epilogue)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மிக பொருத்தமான முடிவு. விளக்கங்கள் அருமை என்னுடை சில சந்தேகங்கள் தெளிவு பெற முடிந்தது. நன்றி! This story become your master piece.
நன்றி கயல்??
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Thairiamana mudivuthan nanum oppukolgiren ruthranudan payanam seiyum parvai ullavargal nichayam intha mudivai etrukolvargal that was nice epoluthum matram etrukolavendum widow marriage accept seyaramathiri
Thank u chitra??
 
Sivapunniya

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
18
Reaction score
37
Location
Mannargudi
அற்புதமான கதை. தலைப்பையே ஒரு ஆவலை உருவாக்கிச்சி. கதையோட நாயகன் யாருனே தெரியாம கதையை ரசிச்சேன். ருத்ரன hero வா நினைச்ச என்னோட குட்டி மனசுல பெரிய ஏமாற்றத்தை கொடுத்து அவனை வில்லனா மாத்துனீங்க. வில்லன் அ நினைச்ச விஷ்ணுவ ஹீரோவா ஆக்குனீங்க. விஷ்ணுவை ஹீரோவா mind ல fix பனரதுக்குள்ள அவனை அநியாயமா சாகடிச்சீங்க. readers நிலைமை தான் அக்னீஸ்வரிக்கும். எல்லாமே சட்டு சட்டுனு நடந்துவிட்டது. நிறைவேறாத ஆசையோட இறந்த மூணு பெரும் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து கடைசீல தங்களோட அசைய நிறைவேத்திக்கிட வச்சிட்டீங்க . கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல . face ஆப் movie மாறி முகம் மாற்று அறுவை சிகிச்சையை தான் யோசிச்சேன். அனா நீங்க அதுக்கும் ஒரு படி மேல போயி மூளை மாற்று அறுவை சிகிச்சையே பன்னிட்டீங்க. ஒருமுறை நான் உங்கள கேட்டேன், ருத்ரன் விஷ்ணு ரெண்டு பேரோட காதலுமே உண்மை. இதுல எந்த காதலுக்கு நீங்க நியாயம் செய்ய போறீங்கனு . தேங்க்ஸ் மோனி ரெண்டு பேரோட காதலுக்கும் நீங்க நியாயம் செய்துட்டீங்க. இவளோ சீக்கிரம் கிளைமாக்ச எதிர் பார்க்கல. ஆனா கடைசி எபிசொட் வரை readers அ மண்டை காய விட்டுடீங்க. உங்களோட முடிவை அக்னீஸ்வரியும் ஏத்துக்கிட்டா ... நானும் ஏத்துக்கிட்டேன். நீங்க lawerஆவே போயிருக்கலாம். எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு.... முடிவும் அதுக்கான விளக்ககங்களும் கூட.
 
Last edited:

என்னடா ... சிவபுண்ணியா இன்னும் ஒரே ஒரு கமெண்ட் கூட சொல்லலன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் முடிவு பிடிக்காம ஸைலன்ட்டா இருக்கீங்களோன்னு நினைச்சேன். பட் சும்மா சரவெடியா கருத்து போட்டு என்னை சந்தோஸத்தல திக்குமுக்காட வைச்சிட்டீங்க.

Thank u so much???
 
Sivapunniya

புதிய முகம்
Joined
Jan 17, 2018
Messages
18
Reaction score
37
Location
Mannargudi
என்னடா ... சிவபுண்ணியா இன்னும் ஒரே ஒரு கமெண்ட் கூட சொல்லலன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் முடிவு பிடிக்காம ஸைலன்ட்டா இருக்கீங்களோன்னு நினைச்சேன். பட் சும்மா சரவெடியா கருத்து போட்டு என்னை சந்தோஸத்தல திக்குமுக்காட வைச்சிட்டீங்க.

Thank u so much???
Ooruku poirunthen ma. Anga 2nimishathuku mela mobile en kaila iruntha... adutha nimisham adupula irukum. That's y late reply... and Tamizhache intro semmaya irunthathu...
 
Arulthevy

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
588
Reaction score
541
Location
Canada
Nice Explanation and nice story I love it. All the best for your future work ????
 
Umamanoj

நாட்டாமை
Joined
Jan 28, 2018
Messages
26
Reaction score
57
Location
Chennai
அற்புதமான கதைகளம்..வித்தியாசமான அவுட் லைன்...இந்த கதை அவுட் லைன் எடுத்து சர்ச்சைக்குரிய முடிவு கொடுத்து அதை எங்களை ஏற்க வைத்தற்கு நிச்சயம் உங்களை பாராட்டணும் மோனிஷா. ..
ஈஸ்வர் காதல்,ஆழமான ஆர்ப்பாட்டமான முரட்டுத்தனமான வெறி கொண்ட காதல்...அதை ஜெயிக்க வைச்சுடீங்க மிக சந்தோஷம். .
சூர்யா காதல் பற்றி விளக்கம் சொன்னது ஏற்க கூடியது. ..
ஆனால் அபிமன்யு?
அவனின் காதலை ஜெயிக்க வைத்ததும் சரி..இருந்தாலும் ஓர் உறுத்தல். .
அபி,சூர்யா சந்ததி ஈஸ்வர் கொண்டே இருக்கும். .ஜெனிடீக் என்று இருக்கு. .அந்த வாரிசுகளுக்கு நிச்சயம் ஈஷ்வரின் வேர்ல்டு நம்பர் ஒன்,டீ7 அறிவு புத்தி இல்லாமல் போகாது..
இங்கே அபிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என நினைக்கிறேன். அவன் சந்ததிக்கு,.அவன் மனம்,அறிவு வருமா என்றால் இல்லை. .இந்த ஒரு உறுத்தல் தான். .இதற்கு விளக்கம் கிடைக்குமா மோனிஷா. ..கதையோடு மிகவு‌ம் ஒன்றி விட்டதானாலேயே இப்படி கேட்க தோணுது. .
மற்றபடி கதை மிக தெளிவான ஓட்டம். .
அழகான திரைக்கதை. .
விறுவிறுப்பான நடை..
வித்தியாசமான முடிவே கதையை ஈர்த்தது. ..
வாழ்த்துக்கள் மோனி...
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அற்புதமான கதைகளம்..வித்தியாசமான அவுட் லைன்...இந்த கதை அவுட் லைன் எடுத்து சர்ச்சைக்குரிய முடிவு கொடுத்து அதை எங்களை ஏற்க வைத்தற்கு நிச்சயம் உங்களை பாராட்டணும் மோனிஷா. ..
ஈஸ்வர் காதல்,ஆழமான ஆர்ப்பாட்டமான முரட்டுத்தனமான வெறி கொண்ட காதல்...அதை ஜெயிக்க வைச்சுடீங்க மிக சந்தோஷம். .
சூர்யா காதல் பற்றி விளக்கம் சொன்னது ஏற்க கூடியது. ..
ஆனால் அபிமன்யு?
அவனின் காதலை ஜெயிக்க வைத்ததும் சரி..இருந்தாலும் ஓர் உறுத்தல். .
அபி,சூர்யா சந்ததி ஈஸ்வர் கொண்டே இருக்கும். .ஜெனிடீக் என்று இருக்கு. .அந்த வாரிசுகளுக்கு நிச்சயம் ஈஷ்வரின் வேர்ல்டு நம்பர் ஒன்,டீ7 அறிவு புத்தி இல்லாமல் போகாது..
இங்கே அபிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என நினைக்கிறேன். அவன் சந்ததிக்கு,.அவன் மனம்,அறிவு வருமா என்றால் இல்லை. .இந்த ஒரு உறுத்தல் தான். .இதற்குa விளக்கம் கிடைக்குமா மோனிஷா. ..கதையோடு மிகவு‌ம் ஒன்றி விட்டதானாலேயே இப்படி கேட்க தோணுது. .
மற்றபடி கதை மிக தெளிவான ஓட்டம். .
அழகான திரைக்கதை. .
விறுவிறுப்பான நடை..
வித்தியாசமான முடிவே கதையை ஈர்த்தது. ..
வாழ்த்துக்கள் மோனி...
இந்த கதையில் அபிக்கு நியாயம் செய்யப்படவில்லை. ஈஷ்வருக்கு செய்யப்படவில்லை. சூர்யாவுக்கும் முழுமையாய் நியாயம் செய்யப்படவில்லை.

மூவரும் ஏதோ ஒரு இழப்பை சந்திகிறார்கள். அரங்கநாதன் குடும்பத்திற்கான வாரிசு அர்ஜுன் மூலமாய் பெறப்பட்டது. இங்கே அபிக்கு பிறக்க போகும் வாரிசு அவனுடையதாக இருக்காதே என்பதே உங்களுடைய ஆதங்கம். நீ ஆரம்பத்திலிருந்து கதையின் வரிசையான அத்தியாயங்களை படித்ததை நினைவு கூர்ந்து பாருங்கள். அவன் எல்லோரை போன்று சாதரணமாய் சில அல்ப விஷயங்கள் மீது பற்றுதல் கொள்ள கூடாது என்பான். சித்தர்கள் தங்கள் உடல் வாழ தகுதியற்றதாய் போகும் போது பபரகாய பிரவேசம் செய்வார்களாம். இங்கேயும் அவன் சித்தன் என்பதையும் எத்தனை பெரிய மரணத்துக்கு நிகரான ஆபத்து வரும் போது அதனை மீட்டும் வருவதே அசாத்தியமானவனின் திறமை. நம் நாயகன் அசாத்தியமானவன் இல்லையா.

ஆரம்பத்திலேயே சூர்யா எடுக்கும் பேட்டியில் அற்பாயுள் கொண்ட மார்க்கன்டேயன் மீண்டு வந்தது குறித்தும் மரணமில்லா பெரு வாழ்வை பற்றி சொல்லியிருப்பான்.

வாரிசு அபியுடையதல்ல என்று சொல்லிவிட முடியாது... அவனின் பழக்கவழக்கங்களை அவன் கற்பிப்பான். அதோட அபியின் நற்குணம் ஈஷ்வரின் புத்திசாலிதனம். பெரிய மாற்றத்தை உலகளவில் நிகழ்த்த கூடாது. ஏன் அந்த அபிஷ்வர் பெரிய சமார்த்தியசாலியாய் இரு சக்திகளையும் பிணைத்திருந்தால் என்ன ?

நீங்கள் கேட்ட இந்த கேள்வி மீண்டும் உயிர்த்தெழு2 அபிஷ்வர் என்ற பயங்கரமான சக்தி மற்றும் வல்லமை படைத்த கதாபாத்திரம் கொண்டு உயிர்பிக்க செய்தால் என்ன ?

முயற்சி செய்வோம் பின்னாளில்

நன்றி உமா உங்கள் அருமையான கருத்துக்கு
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top