• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagaiyil 19 ( pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வணக்கம் தோழமைகளே!?
'மோகனப் புன்னகையில்' ன் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்த அத்தியாயத்தில் அரண்மனைக்காரனும் நாட்டியப் பேரொளியும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வார்கள்.
கடந்த பதிவில் உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
இங்கே நான் கொடுத்திருக்கும் பாடலைப் பார்த்த போது ஏனோ ஸ்டீஃபனும் மங்கையும் ஞாபகத்தில் வந்தார்கள்.
விஜயேந்திரனின் திருமணத்தின் போது காமெரா வோடு அலைந்த ஸ்டீஃபன் இப்படித்தான் இருந்திருப்பானோ!
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். லேப்டாப்பை இன்னும் சரி பண்ணவில்லை. அதனால் எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. பொறுத்துக் கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்,
உங்கள் அழகி.??



மோகனப் புன்னகையில் 19

??
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Nane Nane first
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஸ்டீஃபனுக்கும், மங்கைக்குமான நிழற்படம் செமபொருத்தம் ஸீனா. எனக்கு பிடித்த பாடல் மற்றும் ஜோடியும் கூட...

அடுத்த பதிவோடு அரண்மனைக்காரனும், நாட்டியப்பேரொளியும் விடை பெறுவதை நினைத்து வருத்தமாக இருந்தாலும், அடுத்து அழகியின் எழுத்தில் "மனமோஹனா" வைக் காணலாம் என்பதால் சந்தோஷமாகவே இவர்களுக்கு விடையளிக்க தயாராகிறேன் நான்...
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஸ்டீஃபனுக்கும், மங்கைக்குமான நிழற்படம் செமபொருத்தம் ஸீனா. எனக்கு பிடித்த பாடல் மற்றும் ஜோடியும் கூட...

அடுத்த பதிவோடு அரண்மனைக்காரனும், நாட்டியப்பேரொளியும் விடை பெறுவதை நினைத்து வருத்தமாக இருந்தாலும், அடுத்து அழகியின் எழுத்தில் "மனமோஹனா" வைக் காணலாம் என்பதால் சந்தோஷமாகவே இவர்களுக்கு விடையளிக்க தயாராகிறேன் நான்...
கூடிய விரைவில் மனமோஹனா வரும்.?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
பழையன கழிதலும், புதிய கதையை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்தான். நிறைவுக்கு முந்திய பதிவு என்று பார்த்தவுடன் ஒரு திகைப்பு வந்தது. நாங்களும் உங்களுடைய இந்த அருமையான இணையை மிஸ் பண்ணுவோம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top