• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
யாரந்த மோகனா? தில்லானா மோகனாவா?
ஆமா அக்கா... அவங்களே தான்...
Still now watching that movie..lovely expression...??????

ஆனா அத பாக்கறோம்... நீங்க உங்க எழுத்து வழிய எங்க கற்பனை செய்ய வக்கறீங்க ...✍??
அதுவும் அழகே எப்புடினு வெளிக்காட்ட தெரியலே கா..???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வார்த்தைகளை அழகா கோர்த்திருக்கீங்க அழகி. மிகவும் அருமையான பதிவு.
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
விஜயன் பிளான் பண்ணி ஊர் திருவிழாவை முன்னிட்டு சுமியை கௌரி புரம் வரவச்சிட்டானே சூப்பர் தான் தன்னவள் வந்ததும் அவன் முகத்தில் மோகனப்புன்னகை பூத்துவிட்டதே அருமை அழகியாரே.
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
அருமையான பதிவு. சுமித்ராவின் உணர்வுகள் அருமையாக காட்டப்பட்டுள்ளது. விஜயன் நினைத்ததை சாதித்தால் நன்றாக இருக்கும். இருவரும் அருமையான ஜோடியாக இருப்பார்கள். நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top