• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,770
Location
Coimbatore
விஜயேந்திரன் மனநிலையை கத்தனும் போல
இருக்கு அழகாக இதை விட எப்படி சொல்ல முடியும்
பெண் அழகை சொல்லி பெண்களை பொறாமை பட வச்சு
நாட்டித்தில் கட்டி வைத்து அழகான பதிவு
:unsure::sick: ஒரு நிமிடம் ஹா னு சொல்லி தான் படிக்க முடிந்தது
சூப்பர் ஹீரோ தடாலடி ராணி அம்மாள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்
சுமித்ரா பதில் என்ன ஜதியா தண்டவமா
அருமையான பதிவு அழகி:love:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
விஜயேந்திரன் மனநிலையை கத்தனும் போல
இருக்கு அழகாக இதை விட எப்படி சொல்ல முடியும்
பெண் அழகை சொல்லி பெண்களை பொறாமை பட வச்சு
நாட்டித்தில் கட்டி வைத்து அழகான பதிவு
:unsure::sick: ஒரு நிமிடம் ஹா னு சொல்லி தான் படிக்க முடிந்தது
சூப்பர் ஹீரோ தடாலடி ராணி அம்மாள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்
சுமித்ரா பதில் என்ன ஜதியா தண்டவமா
அருமையான பதிவு அழகி:love:
நன்றி சரோஜா.??
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Superb ud sis:love::love:
Vijay oda adhiradiku sumithra oda pathil, ennavo:unsure:
 




elakkiyaganesh

இணை அமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
564
Reaction score
779
Location
chennai
நாங்களும் எதிர் பாக்கல இப்படி ஒரு அதிரடிய....:):):)
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
semma athiradi saravedi vijay.....parratti gourava padutha porannu kaioda avala ellarukkum munna unakkanavalnu solli mali pottu neeyea thaliyum kalatitta....pen parkum padalam nadakka poguthu...ine Sumithra enna panna pora...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ரொம்ப அழகான நடை . சிஸ் கண்ணை கவரும் திருவிழா sema epi அதிரடியான செயல் விஜயன் ... illati intha penn kalyanathuku eppo samathikrathu
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நேற்றே பதிவை படித்து விட்டேன்... ஆனால் என்ன கருத்திட என்று தெரியவில்லை... இன்றும் வந்திருக்கிறேன்... இப்பொழுதும் தெரியவில்லை... உங்கள் எழுத்துக்களில் தொலைந்து, மீண்டு வர முடியாத நிலையில் நான்!
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Awesome epi....
Kalai nigalchi and nattiyam super....

Antha kangal nanum aasanthu poi nikaran...

Sethupathi sethupathi than.
Sabaila yallarum munnadi solliyachu...
Nila pennin nilai yannaovo??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top