• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mogana Punnagayil 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நீ இப்படி எழுதுனா நான் என்ன பண்ண... இங்க பாரு நானும் சுமித்ரா மாதிரி இருக்க நினைக்கிறேன்.. I cant keep changing my dream boy.. ??

மித்ரன் போயி யுகேந்திரன் போயி இப்ப விஜயேந்திரன்.... முடியாது நான் அழுதுடுவேன் சொல்லிட்டேன்..??

இனிமேல் நீ உன் ஹிரோவ வில்லன் ரேஞ்சுக்கு தான் develop பண்ணுற...

என்னோட முதல் crush அரவிந்த்சாமி தான் சரியா நான் எட்டாவது படிக்கும் போது வந்த படம் ரோஜா இன்னைக்கு வர என்னோட most favourite movie எப்ப தோன்றினாலும் சலிக்காமல் பார்ப்பேன்... அப்படி பட்ட ஹிரோ மேல நீ மறுபடியும் crush... வர வைக்கிற இது நியாயமா? தர்மமா?...

இவன் கல்யாணம் பண்ணி நிம்மதியாக இருப்பான் படிச்ச நான் தான் பித்து பிடித்து அலையனும் போல??

இவங்க மீட் பண்ணாமலே இப்படி என்றா மீட் பண்ணா ?? மீ காலி
இன்னும் மீட் பண்ணலை இல்லை மச்சான்?
எனக்கே எப்படா மீட் பண்ணுவாங்கன்னு இருக்கு.???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நன்றி ஜெனி.??
அருமையான பதிவு
கவிதை கவிதை வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Appadiye kannethiril paarkira maadhiri irundhadhu ovvoru sceneum. Sema ud. Oru maasam wait panna mudiyaama Vijayendran thavikkiraan. Aanaal Sumithrakku intha oru maasam timela than anba evvalavu mudiyumo avvalavu kaanbithu koduthaal aval manamum intha kalyaanam bodhu sandhoshamaa irukkum.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வார்த்தைகளை என்ன அழகாக கோர்த்து ஜாலம் செய்கிறீர்கள் அழகி.
படிக்கப் படிக்க மனம் மயங்குகிறது.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அப்பா! என்ன ஒரு பதிவு. அள்ளறீங்க அழகி மனசை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்பொழுதும் போல அழகிய, மென்மையான காதல் உணர்வுகள். கண்ணியம் தவறாத உரையாடல்கள். எதை சொல்ல எதை விட. ஒவ்வொரு வரியையும் ரசித்து விமர்சனம் எழுதினால் கதையைவிட அதிகமாக எழுத வேண்டி வரும். அருமை ? அழகி.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Appadiye kannethiril paarkira maadhiri irundhadhu ovvoru sceneum. Sema ud. Oru maasam wait panna mudiyaama Vijayendran thavikkiraan. Aanaal Sumithrakku intha oru maasam timela than anba evvalavu mudiyumo avvalavu kaanbithu koduthaal aval manamum intha kalyaanam bodhu sandhoshamaa irukkum.
Thank you uma ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top