ஹாய் பிரிண்ட்ஸ்,
"மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது" இறுதி அத்தியாயம் பதிவிடுகிறேன். இந்த கதையில் வரும் நிலா கதாப்பாத்திரத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு தான் நான் கதையை முடிக்க காரணமாக அமைந்தது. அவள் கதாப்பாத்திரம் அல்ல. இது நான் சின்ன பெண்ணாக இருக்கும் பொழுது எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம். அதை இப்பொழுது எழுத காரணம் அந்த அக்கா என்னை பாதிச்சது தான். அந்த காதப்பத்திரத்தை விரும்பிப் படித்தவர்கள் உங்களின் கருத்துகளை இங்கே சொல்லுங்க.
கதையின் இறுதிவரை என்னோடு பயணித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள். இது வரை லைக்ஸ் அண்ட் கமெண்ட் கொடுத்து என்னை ஊக்கபடுத்தியதற்கு நன்றிகள்.
இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க. எபிலாக்குடன் சீக்கிரமே உங்களை சந்திக்க வருகிறேன். https://www.smtamilnovels.com/mmv-28-final/
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ