• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-15(pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
நல்லவர்க்கு அழகு எதுன்னு அடுத்த எபில இந்த சமர்த்து பொண்டாட்டியைக் காணோமுன்னு அழும்போது தெரியும் அக்கா..நீங்க அவனை அழ வைக்கிறிங்க அக்கா கண்டிப்பா
என்ன ஒரு நல்ல எண்ணம்
மூணு வருஷம் அவன் புழிய புழிய அழுதது போதாதா உங்களுக்கு?
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அது என்ன ரிசலட்னு சொல்லவேயில்லையே
நீங்கள் கொடுக்கப்போற final யூ டி தான் அது ??? எப்புடி ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அம்மாடி பாவ்யா, ராத்திரி எல்லா கண்ணு முழிச்சு உங்க கதையை படிச்சா, வெச்சீங்க பாருடா ஒரு ஆப்பு...
செம பல்பு கொடுத்த மா
மண்ட காஞ்சு போச்சு
pre final வந்துட்டீங்க கதையே மூடியபோது இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கலை தாயே.... மண்ட அடிபட்டு புள்ள அவ்வளவு தெளிவா வந்துட்டா...
படிச்ச எங்களுக்கு தான் ஆமினிஷியா வந்துரும் போல இருக்கு..
சீக்கிரம் ஃபைனல் போடு செல்லம் என்னாகும் தெரியாம இருக்கும் முடி கூட கொட்டிடா போகுது...
நைஸ் ud but unexpected twist ...
Its different i like it ma ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top