• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
Adhu epdi pa kalyanam panna poranga...
Yarum edhum sonnave avlo visaripanga...
Inga veetu ponnu solra adhum wife solra ena nu kooda keka matran...
Indha samarth ah patha hero maari ila edho side piece maari react panran...
Athukku karanam niyathiyoda gunam thaan...ivlo naala poruppu illama jolly type irunthava thidirnu oru serious matter sonna Samarth mattumilla veetlu Vera yarum kooda namba mattanga....athu mattum millame antha Suresh pasuthol porthina puli...veli ulagathukku nalla paiyan....last entha proof illama oruthana kettavan sonna yarum namba mattanga...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பார்றா புள்ள சபதம் போடும் போது கூட மிசஸ் நியதிசமர்த்ன்னு சேர்த்து சொல்லுது..... ஆனா சமர்த் கொஞ்சமாவது நியதி சொல்ல வர்றதை காது கொடுத்துக் கேட்டிருக்கலாம்.. ???
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
பார்றா புள்ள சபதம் போடும் போது கூட மிசஸ் நியதிசமர்த்ன்னு சேர்த்து சொல்லுது..... ஆனா சமர்த் கொஞ்சமாவது நியதி சொல்ல வர்றதை காது கொடுத்துக் கேட்டிருக்கலாம்.. ???
அவன் அவளை லவ் பண்றான்...ஆனா அவளோட ஜாலி டைப்னால அவள் சொல்றதோட சீரியஸ்னெஸ் புரியல...அப்படி கண் மூடி நம்பறதுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளான தம்பதி இல்லையே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top