• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Naan aval illai - 1st year anniversary ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
IMG_20180807_162432.jpg

ஹாய் ஹலோ வணக்கம் நமஸ்தே தோழர் தோழிகளே.. ???

நான் அவள் இல்லை

சரியாக இதே நாளில் சென்ற வருடம் மோனிக்கா தேடலுக்காக எழுதி முடித்த நாவல்.

எல்லா வருஷமும் தான் ஏதாவது எழுதுறாங்க இதிலென்ன என்று கடந்து போக முடியாதபடி ஒரு நாவல் எப்போதும் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும் இல்லையா? ஒரு வேளை இல்லையென்றால் இனிமேல் கூட அது உருவாகலாம்.

என்ன... எனக்கு போன வருஷமே உருவாகி எப்போதும் பிடிக்க வச்சிருச்சி. கதையாக இல்லாமல் ஒரு பந்தமாய்.

இம்புட்டு ஆர்பாட்டம் பண்ரா இவள்ன்னு முறைக்குற மாதிரி தெரியுதே.. ???? (விடுங்க விடுங்க சின்ன புள்ள உலறிட்டு போறான்னு விட்ருங்க.)

எனக்கு இது ஸ்பெசல்தான் எதற்கென்று தெரியுமா?

முதல் காரணம் கதைதான். அப்படியே வாரி சுருட்டிட்டு போச்சி. காலையில் இருந்து இரவு வரைக்கும் ஒரு மூணு மாசம் இதை தவிர வேற நினைப்பு இல்ல.. எப்படி என்னத்த அந்த மூணு மாசம் படிச்சி காலேஜ் முடிச்சேனோ.. ??

சாக்ஷி எங்கே சாக்ஷி எங்கேன்னே தேடி அதுக்கு அப்புறம் ஹீரோ யாரு ஹீரோ யாருன்னு தேடி கடைசி வரை காதல் வருமா வராதான்னு தேடி தேடலுக்கு நல்லா தேட விட்டாங்கப்பா.. ???

கதையின் முக்கிய பாடல் வீணையடி நீ எனக்கு தான் அதுல முக்கிய வரி

?காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு ?

இந்த ஒரு வரிதான் கதையில் இருமுறை வரும். முன்னது ரசிக்கவும் பின்னது கலங்கவும் வைக்கும் என்றால் அவர்களின் எழுத்தை என்னவென்று சொல்ல... ???

அடுத்து என்னுள் இருக்கும் திறமையையும் காமிச்சு கொடுத்துருச்சி. அதான் எழுதுரத சொன்னேன். ஒரு கமெண்ட் போட தெரியாதவள இந்த நாவல்காக review போட்டே ஆகணும்ன்னு தோன வச்சி என்னையே எனக்கு உணர்த்திருச்சு. இப்போ சொல்லுங்க எப்படி மறக்க முடியும். ????

இன்னொன்னு இருக்கு.. ??

எழுத்தாளர் மோனிஷாவை ஒரு அக்காவாய் எனக்கு கொடுத்த கதையும் இதுதான். எழுத்தாளர் கூடவும் பேசலாம் உறவு கொண்டாடலாம்ன்னு தெரிஞ்சதே அப்போ தான். அதுக்கு முன்ன படிப்பேன் நடைய கட்டுவேன் அம்புட்டு தான். கமெண்ட் போட தான் தெரியாதே.. ????

போதும் விட்டா கதையை தவிர எல்லாத்தையும் சொல்லிட்டே போவேன்... ??

மோனிக்கா i know நீங்க இதை மறந்துருப்பீங்க... ??? எங்க நாங்க ud கேட்டு பண்ற டார்ச்சர்ல உங்களுக்கு இதெல்லாம் நியாபகம் இருந்தாலே அதிசயம்.

Happy anniversary to naan aval illai.. ??????? best wishes to go ahead in your writing journey.. ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,968
Location
madurai
கதையின் தொடக்கத்தில் துளிர்த்த கண்ணீர் முடிவு வரை காயவில்லை எனக்கு...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அப்ப எல்லாம் நானும் கமெண்ட் போட்டதில்லை... எனக்கும் ரொம்ப பிடித்த கதை...
ஜென்னி what a transformation ..
சக்‌ஷி what a girl..
டேவிட் Gentleman..
மகிழ் what a pity n lover boy..
மாயா lovely girl ..

மற்ற கதாபாத்திரம் பெயரை நினைத்தாலே பிபி ஏறும் இப்பவும் ...

நான் அவள் இல்லை, அவள் திரௌபதி அல்ல இரண்டுமே என்னோட all time favourite ??

இன்னும் நிறைய எழுதனும்.. அதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மோனி ??

சூப்பர் டா பட்டு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top