• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam


கீறல் கூட விழக்கூடாது என்று பார்த்து பார்த்து வைத்திருந்த ராகவின் மகிழுந்து இன்று விபத்திற்குள்ளாகி விட்டதே ,இதுவே ஒரு அதிற்சி ராகவிற்கு,மற்றொரு அதிற்சி மகிழின் தொலைபேசி உரையாடல் மூலம் ராகவிற்கு வரப்போகின்றதா,இதன் மூலம் ஜென்னி யார் என்கின்ற உண்மை ராகவிற்கு தெரியப்போகின்றதா,சையத் பாவம் தன் காதலை ஜென்னியிடம் கூற முடியாமலே போய்விடும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்.

நன்றி
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Mazhil oda love ku mela love thara oruthan than sakshi venum...David tha correct...intha ragav la sakshi past therinja odiruvan..
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
w
Woww super sis..climax epdi eduthutu poga poringanu theriyala..magizh vera naduvula varan.avan love sakshi kulla apdiyedhan iruku.so enga start ponalum marupadium aarambicha eduthuke vandha madhiri iruku..and my guess is magizh ku ooralavuku unmai therinchiduchunu ninaikra..and magizh- sakshi pathi love pathi neenga sollum bothellam avanga seralamenu oru thought varudhu..and na already sona- maya mela hater um increase aagudhu bcoz of ava love pannadhuku apram sakshi-magizh love therinchum ava ava love ku importance kudukra..adhu romba selfish ah iruku.so in this entire story(36 epi varaikum), I hate the maya-magizh love part.And oru edathuala neenga sollirupinga fb la,sakshi fm ku call pannum bothu maya dha pannirupa maguzh hello sonnadhum sakshi kitta kuduthuduva."Avaluku kidaitha vaipai vittu koduthadhan parapalanai dhan aval indru varai anubavithu varugiral "I didn't get this.avale pesirundha mattum magizh ku ava mela love vandhurukadhu illaya.Avanuku sakshi mela dhana vandhuthu.indha sentence konjam logic ah set aagalanu thonichu..
Maya. Unga parvaiku yen thavara theriyiranu enaku theriyala
Ava villi ellam ila. Pavapata char
Kadhalikanumnu maghizh ava kadhalikala
It happened
Athuvum sakshi illangra piraguthan
மாயாவோடு காதல் உண்மையானது. அது சாக்ஷி இல்லாத போதுதான் தக்க வைச்சிக்க நினைச்சா. அது எந்த வகையிலும் தப்பில்லை.

சாக்ஷியை உயிரோடு நேர்ல பார்க்கும் போது அவ உரிமையோட சண்டை போட்டா. அதிலையும் தப்பில்லை. அந்த சமயத்தில மகிழோட காதலை பத்தி சாக்ஷிகிட்ட சொல்லுவா?

தான் மகிழை சூழ்நிலை காரணமாதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னும் சொல்லுவா. அவங்க வாழலங்கிறதையும் சொல்லுவா.

அதுல சுயநலம் எங்க வந்துச்சு. சாக்ஷிகிட்ட போய் என் வாழ்க்கையை பறிச்சிறாதன்னு கேட்டிருந்தாதான் சுயநலம்.

ஒரு சீனை நீங்க சொன்னிங்க இல்ல. நல்லா யோசிச்சி பாருங்க. அன்னைக்கு மட்டும் சாக்ஷிகிட்ட மகிழ் பேசாம இருந்திருந்தா அவங்களுக்குள்ள காதல் வந்திருக்காது. மாயாவும் மகிழை கட்டிக்கிட்டு கஷ்டபட வேண்டி வந்திருக்காது.

இந்த சீனை இவ்வளவு கூர்மையா கவனிச்சீங்கக. இன்னும் சில விஷயங்களை கவனிக்காம விட்டுவிட்டீங்க.

மாயா ஒரு அம்மாவுக்கு நிகரா சாக்ஷியை பார்த்துட்டா. சாக்ஷி வீணை வாசிக்க போகும் போதெல்லாம் அவளுக் கூடவே போனா. அவ காதலனோடு போகும் போது கூட அவளுக்கு தப்பா எதுவம் நடந்திர கூடாதுன்னு கூடவே போனா. அப்ப எல்லாம் மகிழ் காதல் வந்திருந்தா தப்புதான். அவளும் பருவ பெண்தானே. தன் ஆசாபாசங்களை விடுத்து தன் தோழிக்காகன்னு அவ பின்னாடியே வந்தாலே. அதில் எங்கே சுயநலம் இருக்கு.

தன் கணவனா மாறின பிறகுதான் மகிழ் மேல அவளுக்கு காதல் வந்திருக்கு. அதுவும் அவன் கண்ணியத்தை பார்த்து. அதுவும் இல்லாம மகிழ் வாழ்க்கையை அவள்தான் சீரமைச்சா. அதையூம் மறக்க கூடாது. எல்லா பெண்ணும் அந்த எடுத்துல தடுமாறுவாங்கக. அதே போல கணவனை விட்டு கொடுக்கிறளவுக்கு எந்த பெண்ணுக்கு பரந்த மனப்பான்மை கிடையாது.

இந்த எக்ஸ்பிளனேஷன் மாயாவை வெறுக்கிற எல்லோருக்கும்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
wooooooow super sis yaaruku answer pana pora..........raghav konjam thirunthitana........... vendan avan seitha thavarai othukittan polaye .interesting sis
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"Love is not a sexual feel" absolutely Moni.. excellent ud.. IVA en inda Raghav Ku ammam Sami podaranu guess pana mudiyalaye.. Sakshi is not tat type of gal.. Syed is such a poor soul.. senjotru kadan theertha Karnan madiri, matikitu muzhikaran pavam.. ha ha neenga amaithiya irukum pode UNGA vulgar thought teriyudhe.. amadi idathuku etha madiri marum.. Raghav Ku Kadhal unarvu Ila kama unarvu matum.tan.. aval uyir Theda vilai mei theenda vizhaigiran kamugan Avan kadhalan Alla.. magizh magizh en thirupiyum nee.. sila neram nam enna alaigal nama yar mela ennaithai kuvithu veithu ninaikaromo.. avangala feel pana veikumam.. neeyum apadi tan feel paniniya magizh..en Moni tirupiyum magizh Sakshi idam?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top