• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Sayed ku yennachi? Raghav yenna pannan...
David feelings purinjika try pannu.... Avana accept pannalannalum ippadi diya va anupi marriage proposal tharathu too much...
Diya ne David jeni mela irukara unconditional love pathi sollalam but avan avalukku senja help pa solli convince panna koodathu... Kadhal vera nandri kadan vera....
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Thanks moni ud ku
Rahav syed enno mo pannitaan
Ithuvae muthal murai intha maari negativeaa ponalum naa interesta padikkirathu anthalavu unga writing irukku
Its all about the war of jenni and rahav
Balance ella characterum shoulders
Ippo rahav syeda move panni irukkaan
Jenni rahava epdi veeltha pora and avaloda king yaara irukkum paerum paanavarhalin abimanam david
Aana unga writinga yaarayum guess panna vida maattinga so iam
Waiting.....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
david manasu enna slatea jenny pera alichitu diya era elutha........... interesting epi sis.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akka ennaka kathai yenga yengo pooguthu vara vara intha jenni pookae sari ilaa:(:(
 




NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
Ennika irunthalum Jenni david oda thaan seruvaangrathu thaan ennoda purithal.... Pirinthavar serum pothu vaarthai allathu manasu pesum...athuku thaan planning ah moni... Maaya magizh in kaathalai unara intha pirivu help seiyum nu ninaikuren... Athe pola David meethaana than anbai Jenni purinjika intha pirivu thevai thaan... Daidin mana nilai enna senjalum marathu nu ava purinjikanum la...friend ah ninaichavana kanavana yethuka avaluku time thevai thaane... Aana athukulla ellarume romba kasta pada vendi tha iruku..
Aduthu enna nu paapom....
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
Arumaiya kondu porenga .. kathai eluthalar oda karpanai oda velila vanda thaan mulu vadivam perum so neenga epdi elutha nenaikureengalo apdi eluthunga moni we are waiting
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
ஸ்டோரியை அருமையாக கொண்டு போறப்பா அடுத்து என்ன என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது பதிவு ஜென்னியின் குழப்பமான மனநிலை எதிர்பார்த்த ஓன்று தான் டேவிட்டின் எதிர்பார்ப்பில்லாத காதல் பிரமிப்பில் ஆழத்துகிறது அவன் காதலில் அவன் தெளிவாக உள்ளான் அதே சமயத்தில் ஜென்னியை அதற்காக கட்டாயப்படுத்துவதுமில்லை என்ன ஒரு மனிதன் ஜென்னி வாழ்வில் இவன் வந்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த தம்பதியாக இருப்பார்கள் மறுக்க முடியாத உண்மை அதே ஜென்னியின் மனநிலையும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் சையத் நிலை என்ன என்பதும் பதற வைக்கிறது ஜென்னி ராகவ்க்கு ஏதோ செக்மேட் வைத்துள்ளாள் என்பது அவளின் பொடி வைத்த பேச்சில் புரிந்து கொள்ள முடிகிறது காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி தோழி மோனிஷா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top