• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Arumaiyana pathivu sis saiyadku natantha thunbathai sari pananum.madhu en ippidi petti kodukiramagil& Maya problem ippo David eppovum thollai piditha raghav.paavam sashi@jenny
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Heart bouncing update Moni ?? nots ellam puriyura mathiri irukku anna puriyala... waiting for next epi exclusive for David n Jenni ❤❤... avanga rendu peraiyum serthu vainga....
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Situation song podala moni yyyyy
Mahil enna thaan feel panraan sashiya eppavum kora solraan ithuvara saenjathu pothumamae
Jenni sisteranalum paravaalla athu yaeno vaera yaarayum saerka vaenaamnu thonuthu mahilukku rendu wifenu jathakatha maathidunga athu kooda ok thaan
David paeriya help panni irukkalaam athukku prathipalana avaloda love ethirpaakka koodathu
Neenga paesama mahil and sashi lovea ivlo paerusa sollama iruthirukkaalaam ippa paarunga rendu paerumae innoru thavangala yaethukiraanga athuvum rendu paerum kan munnavae
Sashi accident annakki potta shirt thaana athu ellaam puriyuthu davidoda love but yaethukka thaan mudiyala
Matha kathaihalla varra maari just mahil and sashiyoda love oru attractionnu solla mudiyathillaya athaan my point
Kannuthaeriyatha ponnu manathaal padithu vantha love atha sathaaranama solla mudiyathu
Enna neenga oru muttaalnu thitunalum paravaalla na naenaccatha sollanumnu solliduraen thavara iruntha manuccukonga ...moni...
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
இப்பதிவு மிகவும் சோகமா போச்சுபா சையத் என்ற மனிதனின் காதல் தான் கேள்விக்குறியாகிவிட்டது என்று பார்த்தால் அவன் கேரக்டரையும் பாழ்படுத்தி அவன் சினிமா வாழ்கையையும் சேதப்படுத்தி விட்டானே இந்த ராகவ் இவன் என்ன மனிதன் இவ்வளவு நாள் நல்ல நண்பனாகவும் இவன் மீது நன்றியுள்ள மனிதனாக இருந்த ஒருவனை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டான் இப்படி ஸ்டேட்மென்ட் விட்ட மதுவின் நிலை என்னவோ தெரியவில்லை மகிழ் என்ன மனிதன் எப்ப பார்த்தாலும் ஜென்னியை காயப்படுத்திக் கொண்டே இருப்பது இவன் மட்டுமில்லை இவன் குடும்பமே அவளை எப்ப பார்த்தாலும் குத்தி குதறுகிறார்கள் இந்த மாயா மகிழ் சாக்ஷியை காதலித்தவன் அவளின் இழப்பு அவனை எங்கு கொண்டு நிறுத்திஇருந்தது என்று அவன் நிலை புரிந்து தானே திருமணம் செய்து கொண்டாள் இப்ப என்னவென்றால் அவனிடம் இருந்து கொண்டு போராடாமல் விட்டு போய்விட்டு இப்ப வாய்ப்பந்தல் போடுகிறாள் இந்த மாயா சாக்ஷியின் நட்ப்புக்கும் மரியாதை செய்யவில்லை மகிழை காதலித்தேன் என்று நினைவிற்கும் மரியாதை செய்யவில்லை அவனை தன் வாழ்வில் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அவனுடன் வாழ்ந்தும் விட்டு இப்படி முறுக்கி கொண்டு திரிந்தால் சிக்கல் அதிகம் தான் ஆகும் சும்மாவே ஊசலாடிக்கொண்டிருக்கும் அவன் நிலையை இவள் தான் புரிந்து கொண்டு தன்வழியில் திருப்ப வேண்டும் ஒதுங்கி போகும் ஜென்னியை விதி வேந்தனை விபத்தில் காப்பாற்றுவதன் மூலம் மீண்டும் மகிழ் சாக்க்ஷி சந்திப்பு மாயாவின் எரிச்சலை கூட்டுவது மட்டுமல்லாமல் மகிழ் மாயாவின் இடைவெளியை அதிகரிக் கிறது எழிலின் அநியாய குற்றசாட்டு பாவம் ஜென்னி எத்தனை துன்பங்களை தாங்குவாள் டேவிட் முடிவு மற்றொறு அதிர்ச்சி டேவிட்டின் நீல கலர் சட்டை சாக்க்ஷியை ஆக்சிடெண்ட் செய்து காப்பாற்றிய போது அவன் அணிந்திருந்து அவளுக்கு போட்டுவிட்டசட்டையா அறிய காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு நன்றி மோனிஷா இப்பதிவுக்கு
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

அந்த உடை சாக்ஷியை மருத்துவமனையில் சேர்க்கும்போது டேவிட் போட்டிருந்த உடையா,எனக்கென்னவோ ஜென்னி டேவிட் விடயத்தில் நட்பை வைத்து குழம்புகின்றாரோ என்று தோன்றுகின்றது,எதற்கெடுத்தாலும் ஜென்னியின் மனம் டேவிட்டையை தேடுகின்றது அதனால்தான்,ராகவ் சையத் விடயத்தில் ஏதோ செய்துவிட்டார் அதனால்தான் சையத் அப்படி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.


நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top