• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nambikkai malar-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
hi sakthi akka,
akila periya nadikaiya..?! athuthaan sountharyaavai padam paarkka vidaamal thaduththangala..? appo santhiran kalaivaaniyai emaarri azhaithuvanthu nadutheruvil vidduviddu, akilaavai thirumanam seythuk kondaaraa..? ivanga ovvoruththarukkum irukkum thodarpu konjam puriyuthu.. aanal ennoda kanippu sariya enru thaan theriyavillai..
சந்தியா உங்க யூகம் சரிதான் கதையை சரியாக கணித்து விட்டிர்கள். அகிலாவை சந்திரன் திருமணம் செய்ய முடியாது இவர்கள் நால்வருக்குள் உள்ள தொடர்பு உண்டு அது என்ன என்பதுதான் கதை படித்து வாருங்கள் தெரியும்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சந்தியா உங்க யூகம் சரிதான் கதையை சரியாக கணித்து விட்டிர்கள். அகிலாவை சந்திரன் திருமணம் செய்ய முடியாது இவர்கள் நால்வருக்குள் உள்ள தொடர்பு உண்டு அது என்ன என்பதுதான் கதை படித்து வாருங்கள் தெரியும்
:love::love::love::love: சரியாக கணித்துவிட்டேன்.. ஆனால் மீண்டும் ஒரு கேள்விக்கு பதில் தெரியல... அகிலாவையும் திருமணம் செய்யவில்லையா..?! அவங்களையும் ஏமாற்றி விட்டானா இந்த சந்திரன்.. அதுதான் மகளை இப்படி கஷ்டத்தை அனுபவிக்க வைத்து பக்குவமாக வளர்க்கிறாளா அகிலா..?:unsure::unsure::unsure:
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
:love::love::love::love: சரியாக கணித்துவிட்டேன்.. ஆனால் மீண்டும் ஒரு கேள்விக்கு பதில் தெரியல... அகிலாவையும் திருமணம் செய்யவில்லையா..?! அவங்களையும் ஏமாற்றி விட்டானா இந்த சந்திரன்.. அதுதான் மகளை இப்படி கஷ்டத்தை அனுபவிக்க வைத்து பக்குவமாக வளர்க்கிறாளா அகிலா..?:unsure::unsure::unsure:
அகிலாவை அவனால் திருமணம் செய்ய முடியாதுப்பா அது ஏன் என்பது சஸ்பென்ஸ் சந்திரன் அகிலாவை ஏமாற்ற மாட்டார் சந்தியா அப்புறம் அகிலா தன் மாமியார் விருப்பபடிதான் பள்ளிக்கு வேலைக்கு அனுப்புகிறாள் என்பதை எபி 5ல் சொல்லிவிட்டேன் சரியா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அகிலாவை அவனால் திருமணம் செய்ய முடியாதுப்பா அது ஏன் என்பது சஸ்பென்ஸ் சந்திரன் அகிலாவை ஏமாற்ற மாட்டார் சந்தியா அப்புறம் அகிலா தன் மாமியார் விருப்பபடிதான் பள்ளிக்கு வேலைக்கு அனுப்புகிறாள் என்பதை எபி 5ல் சொல்லிவிட்டேன் சரியா
:cry::cry::cry: மீ பாவம் சக்தி அக்கா... எனக்கு புரியுது திருமணம் ஆகாமல் எப்படி மாமியார் என்ற குழப்பம் தன் அதிகமாக இருக்கிறது.. சீக்கிரம் அடுத்த எபி போடுங்க அக்கா
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
:cry::cry::cry: மீ பாவம் சக்தி அக்கா... எனக்கு புரியுது திருமணம் ஆகாமல் எப்படி மாமியார் என்ற குழப்பம் தன் அதிகமாக இருக்கிறது.. சீக்கிரம் அடுத்த எபி போடுங்க அக்கா
சந்திரன் திருமணம் செய்ய முடியாது அதுக்காக அகிலா திருமணம் செய்யாமல் எப்படிப்பா மாமியார் கிடைப்பாங்க சந்தியா
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
செளந்தர்யா அகிலா இருப்பது ஊட்டி அருகில் ஒரு எஸ்டேட் கலைவாணி சொந்த ஊர் மதுரை அருகில் கிராமம் செல்ல போவது சென்னை கலைவாணி மகள் ஸ்வேதா இருப்பது சென்னை இவர்களுக்குள் என்ன தொடர்பு என்பதே கதையின் மர்மம் சரியா சந்தியா ஒகே
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
செளந்தர்யா அகிலா இருப்பது ஊட்டி அருகில் ஒரு எஸ்டேட் கலைவாணி சொந்த ஊர் மதுரை அருகில் கிராமம் செல்ல போவது சென்னை கலைவாணி மகள் ஸ்வேதா இருப்பது சென்னை இவர்களுக்குள் என்ன தொடர்பு என்பதே கதையின் மர்மம் சரியா சந்தியா ஒகே
தெளியல சக்தி மொத்தமும் குழப்பியது இருந்தாலும் தொடர்பை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டே இருப்பேன்.. சீக்கிரம் போய் அடுத்த எபியை டைப் பண்ணுங்க... ம்ம் சீக்கிரம்..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
தெளியல சக்தி மொத்தமும் குழப்பியது இருந்தாலும் தொடர்பை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டே இருப்பேன்.. சீக்கிரம் போய் அடுத்த எபியை டைப் பண்ணுங்க... ம்ம் சீக்கிரம்..
படிம்மா பொறுமையாக படி இவங்க இப்படியே இருக்கட்டும் அடுத்து ஹாசினி அருண் அங்கே என்ன பன்றாங்க அப்படின்னு போய் பார்க்கிறேன் சரியா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top