• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இப்படி வரிகள் ஒவ்வொன்றும் அழுத்தமா இருந்தா நாங்க என்ன பன்ன....கதையின் போக்கே புரியலையே... ஆனாலும் படிக்கும் போது என்ன நடக்குது னு ஒரு எதிர்பார்ப்பு வருது....சூப்பர் சிஸ்...
எதிர்பார்புகளோட படிச்சுக்கிட்டே வாங்க. புரியும்
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
Barama ellam irukathu mathi
Nitharsanama namma pakra iyalbana kathapathrinkal
Avanga vazhkai la vara twist and turns
Anyhow finally engala seat nuni la utkara vatchiduveenga every episode laiyum ... eagerly waiting
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Ayoo ava yerunthutala???
David vida yenaku kashtama iruku...new intro seyad....
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
உண்மைகளோடு ஒருவன், கனவுகளோடு ஒருவன்..இருவரையும் முகத்தில் அறைகிறது இவ்வுலக நிதர்சனம்..சுயம் இழந்து சுற்றுபுறத்திற்கேர்ப வாழ்வோரே வாழ்வர் மற்றவர் வீழும் வீரரே என்ற இழி நிலையே உயர்நிலை என் கருதும்..ஆட்டுக்கூட்டத்துடன் ஆட வேண்டி உள்ளதே!!!! யாரவள்??‌‌‌வாழ ஆசை படுபவள்!!! வலியிலும் வெல்லத் துடிப்பவள்? இறந்தாளா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top