• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Hyoo shakshi illama magizh yevlo kashta paduvannu intha epi padichathum theriyuthu...Maya yen appadi ketta...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akka romba kastama iruku ka... Yaeppadi yaavathu saasi ya kondu vanthurunga ka jodi yaarunnu teriyaatiyum paravaalla but i like magil and david
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ரொம்ப கவித்துவமா எழுதுறீங்க மோனி.. உங்க எழுத்துக்களில் எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல...better late than never? curiosity kills மகிழ் விஷயத்தில் ரொம்ப சரி. இசைக்கு தான் எவ்வளவு முரண்பாடு, அமைதி அழுகை ,கோவம், காதல் னு எல்லா உணர்வும் அள்ளித்தரும்.. விணையில் அவள் விரல் மட்டும் பாவவில்லை..குரல்லால் அவனை கொள்ளை கொண்டாள்.. ரொம்ப பிடிச்சது என்னனா மகிழ்‌அவள் இயலாமையை இகழ வில்லை. அவளை அவளாக விரும்பினான்.. முகம் பார்த்து வருவது காமம்.. ஒத்த அலைவரிசையில் உள்ளோர் வேவ் வேறு இடத்தில் இருந்தாலும்.. தூரமும் தூசி தான்..ஏன் பிறிந்தாய் சாக்க்ஷி?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஒரு காதலின் அழகான ஆரம்பம்
அத்தியாயமும் அழகு
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
HI MONISHA.
WHAT TO SAY.....LIKE MAGIZH IM TOTALLY DUMB...NO WORDS TO SAY.....
WOOW ,EVLO CHRS...EVLO CUTTTEE REACTIIONS THAT GIVES MANY MEANINGS...!!!
SHAKSHI.....REVOVING AROUND HER IT SEEMS....BUT EACH CHRS ATTRACT DIIFERENT ONES DURING THIS REVOLUTION I THINK......WONDERFUL STORY TELLING...VERY DIFFERENT..
 




murugesanlaxmi

மண்டலாதிபதி
Joined
Jul 15, 2018
Messages
153
Reaction score
94
Location
pondicherry
ஒரு மாதிரியாக சென்றாலும் நன்றாகவே போகுது
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அவன் விரக்தியில் ஏதேனும் தவறாய் செய்து கொள்வானோ என்ற முன்னெச்சரிக்கை கொண்டே அவள் அப்படி நடந்து கொள்ள, எப்படியோ சாதுர்யமாய் சகோதிரியை சமாளித்துவிட்டு மகிழ்
சாரதா இல்லத்தை வந்தடைந்தான்.


அந்த இல்லமே சாக்ஷியின்
இறப்பால் சோகத்தில் மூழ்கியிருந்தது.


அவன் வேதனையோடும் வலியோடும் அந்த இல்லத்தை பார்வையிட்டபடி நடந்து வந்தான்.

அவன் வந்துக் கொண்டிருப்பதை மாயாவின் விழிகள் கண்டுக்கொள்ள, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ரௌத்திரமாய் எழ ஆரம்பித்தது.

அவனை நோக்கி சீற்றமாய் வந்தவள் அவனின் சட்டையை பிடித்து உலுக்கியபடி "சாக்ஷியை என்ன பண்ணிங்க மகிழ்? " என்று அழுகையோடு கேட்க,

அவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான்.

ஹாய் மக்களே,

போன அத்தியாயத்தில் உங்களின் கருத்துக்கும் ஆதரவிற்கும் என்னை உளமார்ந்த நன்றி.

எப்படி என்னவென்று புரியாத இந்த கதையின் ஓட்டம் மெல்ல மெல்ல உங்களுக்கு புலப்படும். கதாநாயகன் அல்லது நாயகிதான் கதையை நகர்த்தி செல்ல வேண்டுமா என்ன ?

இந்த கதைகளம் அதன் போக்கில் பயணிக்கும். நாமும் சேர்ந்து பயணிப்போம்.

அழுத்தமான சோகமான கதை என்று எண்ணாமல் இயல்புதன்மையோடு பயணிக்கும் கதை இது என்றெண்ணி படியுங்கள்.

இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களில் கதையின் போக்கே மாறும்.

மறவாமல் லைக்ஸ் மற்றும் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Shalini View attachment 936
ethirparatha kelvi?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top