Nee Sonna Oor Vaarthaikaaga 6

KPN

Author
Author
#32
வாவ், வெகு அருமையான
கவிதை, கிருஷ்ணப்ரியா டியர்
ரொம்பவே நல்லாயிருக்குப்பா

''...........காமம் மட்டுமே இலக்கென்றால்
யாசித்திருப்பேன் உன்னை
காதலென்று பெயர் சொல்லி

யாசிப்பதும்........
இலக்கு மாறிப் பயணப்படுவதும்
பழக்கமில்லை எனக்கு

தவமிருக்கிறேனடி நீ சொன்ன
ஓர் வார்த்தைக்காக .................''

இந்த வரிகள் எனக்கு
ரொம்பவும் பிடிச்சிருக்குப்பா,
கிருஷ்ணா டியர்
Mikka nandri Banumma😊😊
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top