என்னோட தோழி ஒருத்திக்கு online job தேவைப்படுது. என்னிடம் கேட்டால்... எனக்கு அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. இங்க யாராச்சும் தெரிந்தா எப்படி செய்வது என்பதைப் பற்றி கூறுங்களேன். fake address இல் எமாற்றுவர்களும் அதிகம் இருப்பர் என்பதால் சட்டென்று அவளாலும் எதையும் நம்ப முடியவில்லை. உங்கள் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.