நன்றி...மாப்பு வச்சுட்டாயா ஆப்பு...
???என்டிங்..ஆசம் ஆசம்...
என்னடா அறைஞ்சதோட மட்டும் வுட்டுடாளே னு நினைச்சேன்...பட்..
God is great இல்லையா.....!!!!
இதுக்கு நீரஜா அவன கடற்கரையிலே சமாதி கட்டியிருக்கலாம்....
???????
ஹய்யோ ஹய்யோ...
நைஸு ஸ்டோரி
நைஸ் என்டிங்..???
நீரா உறுதியான பெண், அதே நேரம் கொஞ்சம் சாமர்த்தியமானவளும் கூட, தன் கைகளை அழுக்காக்கிக்காம அவனைத் தண்டிக்கத் திட்டம் போட்டுட்டா...
நன்றி சகோ...