• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இந்தச் சிறுகதை உங்களுக்கு எதனால் பிடித்திருக்கிறது?

  • பிடிக்கவில்லை!

  • கதைக்கரு

  • எழுத்து நடை

  • கதையமைப்பு


Results are only viewable after voting.

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Wowwww ...Wonderful narration..
அசுவாரசியமாக ஆரம்பித்தபோதும்...கதை நகர நகர . சுவாரசிய சுவை கூடிக்கொண்டே ...முடிவில் தித்திக்க வைத்துவிட்டீர்கள்..
Great work....???
நன்றி சகோ...

பொதுவாக நாவல்கள் அசுவாரசியமாகத் தொடங்கி வேகம் கூடலாம், ஆனால் சிறுகதை அப்படி இருக்கக் கூடாது, முதல் வரி, முதல் பத்தியிலேயே வாசகரைக் கட்டிப் போட வேண்டும், நான் இக்கதையும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால், உங்கள் கருத்து என்னை இதை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வைக்கிறது... என்னவென்று பார்க்கிறேன்...

நன்றி... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அட பாவி,அவர் பேச்சை அவரே கேக்கலியே!விஜய் ரசிகர் போலிருக்கு!பேனா மக்கர் பண்ணலன்னா கண்டு பிடிச்சுருப்பார்!விதி யாரை விட்டது?நானுமே சில நேரம் நினைப்பதுண்டு,அந்த நேரம் நான் அந்த இடத்தில் இல்லாம இருந்தா இப்படி நடந்துருக்காதேன்னு!திரும்ப போயி நடந்ததை மாத்த முடிஞ்ச எவ்வளவு நல்லாருக்கும்?!இந்த ஆசைதான் கால சக்கரம் பத்திய ஆர்வம்!
ஆமா, உண்மைதான்...

ஆனா, இக்கதையின் ஆதாரச் சிக்கல் ரகு தேதியைத் தவறா நெனச்சுக்குறதுதான்! அதனாலத்தான் கதையின் பேரு ‘நேற்று’ (அவர் ‘நேற்று’ திரும்பிப் போறதுக்குப் பதிலா ‘இன்னிக்கு’ வந்துட்டாரு, அதனாத்தான் அவரால அவரையே தடுக்க முடியல! :LOL::LOL:)

நன்றி சகோ... :):)(y)(y)
 




selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
ஆமா, உண்மைதான்...

ஆனா, இக்கதையின் ஆதாரச் சிக்கல் ரகு தேதியைத் தவறா நெனச்சுக்குறதுதான்! அதனாலத்தான் கதையின் பேரு ‘நேற்று’ (அவர் ‘நேற்று’ திரும்பிப் போறதுக்குப் பதிலா ‘இன்னிக்கு’ வந்துட்டாரு, அதனாத்தான் அவரால அவரையே தடுக்க முடியல! :LOL::LOL:)

நன்றி சகோ... :):)(y)(y)
இது நல்ல ஒரு ட்விஸ்ட்!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹை, கதையைப் படித்து ‘வாழ்த்துக் குறி’ இட்டதற்கு நன்றி... :)

இயன்றால் கதையில் உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று கொஞ்சம் எடுத்துச் சொன்னால் எனக்கு வசதியாக இருக்கும் - என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள...

நன்றி... :):):)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top