• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Nithila Ukee mela thoppula poramai pattu pesinthu alagu......tanakku mattumengara urimai kovam......
Anbarasu Nithila meeting arumai...ipdi pesuvarunnu ethirpakkala uken mari ivarum payyan mela niraya pasam veachurukkaru,kadaisiya kudumbatha sethu vekka nithila kitta sollirkarau pakkalam enna agumnu....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Nithila Ukee mela thoppula poramai pattu pesinthu alagu......tanakku mattumengara urimai kovam......
Anbarasu Nithila meeting arumai...ipdi pesuvarunnu ethirpakkala uken mari ivarum payyan mela niraya pasam veachurukkaru,kadaisiya kudumbatha sethu vekka nithila kitta sollirkarau pakkalam enna agumnu....
????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
4
ஆஹா சப் கலெக்டருக்கு பொறாமை படக்கூடத் தெரியுமா!!! பொறாமை கூட அழகாகத்தான் இருக்கிறது இவர்களின் விஷயத்தில்... ????

வந்தாச்சுப்பா வந்தாச்சு அன்பரசு வந்தாச்சு. இவரைப் போய் எப்படிப்பா வில்லனா பார்க்குறது??? என் கண்ணுக்கு ஹீரோவாவில்ல தெரியுறாரு!!! கலெக்டரம்மா கண்ணுக்கும் கூட ???
அழகியோட வில்லானுங்க என்னைக்கு தான் நமக்கு வில்லான தெரிஞ்சு இருக்காரு?அது தான் அழகியோட டெக்னிக்zainab style lady baasha ?நீங்க எப்பிடி என்னை பாக்குறிங்களே அப்பிடி நான் தெரிவேன்ha hahahahaha ? அழகி மைண்ட் வாய்ஸ் ☝?bashaa .. bashaaa..??‍♀??‍♀??‍♀??‍♀ நான் ஒடிட்டே
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நல்ல உரையாடல் மாமனாருக்கும் மருமகளுக்கும் ஆனாலும் யுகி உங்க அப்பாகிட்ட கொஞ்சம் பேசிப்பாருப்பா அவரும் மாறலாம்
அது சரி அழகி அந்த போட்டோவுல இருக்கிறது அப்பாவா மகனா :unsure::unsure:
?டாலி மா இது உங்களுகே இந்த கேள்வி கொஞ்சம் அதிகமா தெரியல? ஜோக்கு தானே..?? புள்ளைக்கு ஏன் மா நரைச்சு போன தல போடுவாங்க அவங்க அப்பா கெட் அப்புங்கோ?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அழகி என் பையன் தல ஃபேன் இப்படி பண்ணிட்டிங்களே
பிரதீபா இப்ப திருப்தி யா உனக்கு ????
நீங்க இல்லியா ?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அட... அட...ஃபாரெஸ்ட் ஆஃபீஸரின் புதிய பண்ணையார் பரிணாமம் அவ்வளவு அழகா இருக்குது.ஆனால் அதைச்சொல்லவும் கொஞ்சம் பயமாக இருக்கிறது ஸீனா. ஏனெனில் துணை ஆட்சியர் அம்மணி கட்டையை தூக்கிட்டாங்கன்னா!
ஐயோ! அம்மணிகிட்ட பொசசிவ்னெஸ் கொஞ்சம் தூக்கலாத்தேன் இருக்குது.

அதிரடியாக அன்பரசு எம்.எல்.ஏ வின் என்ட்ரி. மனுஷன் கொஞ்சம் பாசக்காரர் தான் போல.
மாமனாரும், மருமகளும் ஒருவருக் கொருவர் பேச்சில் சளைத்தவர்கள் அல்ல னு நிரூபிக்கிறாங்க.

எம்.எல்.ஏ கான பிக் சும்மா அள்ளுது ஸீனா...

"அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு...
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு..."

என்னடா இவ புலம்புறான்னு பாக்குறியா ஸீனா,
நம்ம அல்டிமேட் ஸ்டாரோட புது பாட்டு தான் இது.
அட போங்க சுவி... நானா இருந்த அந்த கட்டையா புடிங்கி ரெண்டு அடி அவ பின்ன தட்டி போடி அங்கிட்டு.....?? கண்ணு என்னுது??‍♀ அது அழகா இருந்த பாக்க தான் செய்யும்ன்னு ஒடி போயிருன்னு சொல்லி? அவ முன்னாடியே யூகிமா கன்னத்திலே ஒரு..,.,??தட்டு தட்டிட்டு போயிடே இருப்பேனக்கும் க்கும்????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top