• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தலை fans அடிக்க வருவாங்க.?
எங்களை மிறி அடிச்சுடுவாங்க.... அடிச்சுருவங்களா ... அவ்வளவு தைரியம் இருக்க?யாருனு சொல்லுமா? அன்னைக்கு இந்த சைட் பக்கம் வரமட்டேன் ?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் கூட தலை fan தான் சாலா.
தலை படத்தை யுகிக்கு யூஸ் பண்ண முடியுமா? அதான்...
பயத்துல தான் படத்தை பெருசா போடலை.??
?அய்யோ அய்யோ ....??‍♀?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வாவ் தல தான் யூகிக்கு perfect..... அதுவும் இப்போ எடுத்து இருக்குற பண்ணையார் கெட்டப்புக்கு செமையா இருக்கு..... அன்பரசன் சர் late என்ட்ரி யா இருந்தாலும் சும்மா டக்கரு..... அவர் வில்லன் னா தெரியல....ஆனா ஹீரோ விட கெத்தா இருக்கார்..... அதுவும் யூகி யை இங்க நெஞ்சில் சுமக்குறேன் சொல்லுறது வாவ் னு இருக்கு.....
சரியா சொன்னிங்க ??????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
நீங்க இல்லியா ?
நான் யாருக்குமே ஃபேன் இல்லை டாலி
விஸ்வாசம் படத்துக்கு போகும் போது பையன் மிரட்டி கூட்டிட்டு போனான் இனிமே அஜித் ஃபேன் ஆகனும்னு கிளைமாக்ஸ் ல அழுகை வந்தா ஃபேன் ஆகுறேன்னு சொன்னேன் ஆனால் அழுகை வரையே என்ன பண்ண ;););)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நான் யாருக்குமே ஃபேன் இல்லை டாலி
விஸ்வாசம் படத்துக்கு போகும் போது பையன் மிரட்டி கூட்டிட்டு போனான் இனிமே அஜித் ஃபேன் ஆகனும்னு கிளைமாக்ஸ் ல அழுகை வந்தா ஃபேன் ஆகுறேன்னு சொன்னேன் ஆனால் அழுகை வரையே என்ன பண்ண ;););)
நமாளும் தான் டாலி ஆன சில விஷயம் சிலரிடம் பிடிக்கும்.. அவ்வளவு தான் வெறி பிடிச்ச ரசிகை எல்லாம் கிடையாது..
இப்போ அஜித் கெட் அப் பிடிக்குது காரணம் எங்க அப்பா போல மீசை ஹார் ஸ்டைல் அவருக்கு?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆத்தி இங்கே அஜித் ஃபேன் கூட்டமே இருக்கே எல்லாம் வரதுக்குள்ள மீ எஸ்கேப் ???????
ஹாஹா போகவும் முடியாது ... தப்பிக்கவும் முடியாது....?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top