போலமா பெல்? இப்பவும் இருக்க...வயகாட்டில் வேலை பார்ப்பது ஒரு காலத்தில் விரசம் இல்லாமல் இருந்தது. சனி ஞாயிறுகளில் எங்கள் வயலுக்கு குளிக்க போனது கிணற்றில் மேல்லே இருந்து டைவ் போட்டி போட்டு கொண்டு அடிந்த நினைவுகள் அடி மனதில் இன்று பசுமையாக இருக்கிறது

அப்படி தான் டாலி சில ஜோடி பார்க்க பிடிக்கும் ஜோதிகா சூர்யா மாதிரிநமாளும் தான் டாலி ஆன சில விஷயம் சிலரிடம் பிடிக்கும்.. அவ்வளவு தான் வெறி பிடிச்ச ரசிகை எல்லாம் கிடையாது..
இப்போ அஜித் கெட் அப் பிடிக்குது காரணம் எங்க அப்பா போல மீசை ஹார் ஸ்டைல் அவருக்கு?
??அப்படி தான் டாலி சில ஜோடி பார்க்க பிடிக்கும் ஜோதிகா சூர்யா மாதிரி
?நானும் சின்னதா இருக்கும் போது போனது குளிச்சதுநீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள் மணி.??
ஹாஹா...ஆனாலும் உன் தில்லு எனக்கு வராது மஹா...அட போங்க சுவி... நானா இருந்த அந்த கட்டையா புடிங்கி ரெண்டு அடி அவ பின்ன தட்டி போடி அங்கிட்டு.....?? கண்ணு என்னுது?? அது அழகா இருந்த பாக்க தான் செய்யும்ன்னு ஒடி போயிருன்னு சொல்லி? அவ முன்னாடியே யூகிமா கன்னத்திலே ஒரு..,.,??தட்டு தட்டிட்டு போயிடே இருப்பேனக்கும் க்கும்????
எல்லா தில்லும் இங்க தான் மா ...ஹாஹா...ஆனாலும் உன் தில்லு எனக்கு வராது மஹா...
Thank you.??Wow .. continuous 4 epi s padichen... anbarasu is the villana..!
??Un perukku pinnal potta aarezhuthu naan uruvaakkinathu?????????
Love this line
எங்களை மிறி அடிச்சுடுவாங்க.... அடிச்சுருவங்களா ... அவ்வளவு தைரியம் இருக்க?யாருனு சொல்லுமா? அன்னைக்கு இந்த சைட் பக்கம் வரமட்டேன் ?