me too...
கதை, கவிதை இந்த வார்த்தைக்குள் எல்லாம் உங்கள் எழுத்துக்கள் அடங்காது அழகி... படிக்கப் படிக்க ஆனந்தம் பேரானந்தம்... மனசு லேசாகிப் போன உணர்வு.
அப்பா பையன் பாசம் அருமையோ அருமை...
"இந்தக் கவிஞரை வசியம் பண்ண முடியலையே" கணவனை நன்றாகப் புரிந்த மனைவிக்கே உரித்தான செல்ல அங்கலாய்ப்பு...
மொத்தத்தில் அழகோ அழகு அழகியாரே...