• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. vanathi maassssss kaaturaanga... Semmmaaa gethu character.. posukunu kochittu ponathum naan kooda ennada ithu innum nalla sanda poduraanga nu ninaichen.. but roomukulla.. :love::love::p:p:ROFLMAO::ROFLMAO::D:D seeemmmmaaaa kaaa
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow.. vanathi maassssss kaaturaanga... Semmmaaa gethu character.. posukunu kochittu ponathum naan kooda ennada ithu innum nalla sanda poduraanga nu ninaichen.. but roomukulla.. :love::love::p:p:ROFLMAO::ROFLMAO::D:D seeemmmmaaaa kaaa
Thank you kavya.???
 




puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
காதல் எந்த வயதிலும் அழகு தான்.?
ராஜா சாரோட பாட்டு இரண்டு தலைமுறைக்கும். சூப்பர்??.

இந்த பதிவிலும் அன்பரசு அப்பா தான் score செய்கிறார்.கட்டம் போட்டு காய் நகர்த்தி சாதிச்சிட்டார். கலக்குறீங்க அப்பா. ஏதோ peace keeping வேற try பன்னுறார்,பார்ப்போம்.

வட்டாரவழக்கை அழகா கொண்டு வர்றீங்க Zainab,தொடர்ந்து எல்லா பதிவிலும்.
அது இந்த கதைக்கு இன்னும் மெருகூட்டுகிறது.
சாமி,கண்ணு,பொடுசு,அம்மிணி மாதிரி வார்த்தைகள் ரொம்ப சாதாரணமா கோயமுத்துர் பக்கம் உபயோகப்படத்துறது.
அதை கதையோட ஓட்டத்திலே நிறைய இடங்கள்ல கொண்டு வந்திருக்கிற உங்களோட மெனக்கெடலுக்கு பாராட்டுகள்??
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
காதல் எந்த வயதிலும் அழகு தான்.?
ராஜா சாரோட பாட்டு இரண்டு தலைமுறைக்கும். சூப்பர்??.

இந்த பதிவிலும் அன்பரசு அப்பா தான் score செய்கிறார்.கட்டம் போட்டு காய் நகர்த்தி சாதிச்சிட்டார். கலக்குறீங்க அப்பா. ஏதோ peace keeping வேற try பன்னுறார்,பார்ப்போம்.

வட்டாரவழக்கை அழகா கொண்டு வர்றீங்க Zainab,தொடர்ந்து எல்லா பதிவிலும்.
அது இந்த கதைக்கு இன்னும் மெருகூட்டுது.
சாமி,கண்ணு,பொடுசு,அம்மிணி மாதிரி வார்த்தைகள் ரொம்ப சாதாரணமா கோயமுத்துர் பக்கம் உபயோகப்படத்துறது.
அதை கதையோட ஓட்டத்திலே நிறைய இடங்கள்ல கொண்டு வந்திருக்கிற உங்களோட மெனக்கெடலுக்கு பாராட்டுக்கள்??
காதலும் கானமும் எந்த வயதிலும் அழகு தான் என்கிறீர்களா?
நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்.??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
விடு கண்ணம்மா…‌ அவங்க என்ன சின்னப் பசங்களா? நாம சமரசம் பண்ணி வைக்க. எப்போ தோணுதோ அப்போ பேசிக்கட்டும்.’ என்று முடித்து விடுவான்.

அட காட்டு கொரங்கு குட்டியே?...

என்ன யூகி.. யோகி போல பேசுறே..?

இது மட்டும் உன்னை பெத்தா மகராசிங்க கேட்டு இருக்காணுமே...

நெஞ்சு... ட ட ட.. டமார்???இப்பிடி வெடிச்சு இருக்குமே ???

அன்ப(ர்)ராசு.... மைண்ட் வாய்ஸ்? சும்மா ஒரு காமடிக்கு?

ஆடேய்... ?

நீயா பேசியது என் அன்பே ... (யூகி)
நீயா பேசியது......
தீயை வீசியாதே ...
உன் பேச்சு..
கனல் வீசியாதே...

என்ன ஒரு ஆணவம் உனக்கு?.......
புள்ளையாட நீயி .. விஷம் விஷம்?
உன் ஜோடி பேசாம இருந்த தெரியும்டி...?
FB019BB6-444A-441A-BFC3-8BEFEFD85D3A.jpegஎங்கே இந்த முகம் பாரு .. சொல்லுலே..ஏலே யூகி...?92B0F222-ED97-4381-8595-6E267D182649.jpeg

??....
அன்பரசு வானதி சண்டை, பொய் கோவம், சாமாதானம், அசத்தல்??
பிரித்தவர் பேசாம இருந்து திரும்ப ஒண்ணும் சேரும் போது வரும் அன்புக்கு தான் எத்தனை சக்தி..
அதுவும் தன் மனைவியை விட தனக்கு வேரு எதுவுமே பெரிது அல்ல
என்று சரண்டர் ஆகும் ஆண்ணின் அழகுக்கு வேரு ஏதுவுமே இடு இனை ஆகாது...

அங்கே தன் மனைவியிடம் தோற்றவரை போல தெரிபவர்... அவரின் ஒட்டு மொத்த அன்பையையும் ஜெயித்து விடுகிறார் கணவர்

மனைவிக்காக தன்னையே ஒட்டு மொத்தமாக மாற்றி கொள்பவரை..

கணவானாக அடைந்தவள் பக்கியசாலி...
யூகி தன் தாய்யின் குணத்தை ஆக்கு வேரு ஆணி வேறாக பிட்டு வைத்து சொல்லும் இடம் அருமை..??????????

வயது ஆனா என்ன அந்த வயதுக்கு இருக்கும் அனுபவ காதலுக்கு இடு இனை ஏது?

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அந்த பெண்மையின் நிலை என்ன...
மவுனம்...

அன்பரின் மன நிலையோ..

அழகே... உன்னை பிரிந்தேன்...
என் ..அறிவில் ஒன்றை இழந்தேன்...
வெளியே அழுதால் வெக்கம் என்று..
விளக்கை அணைத்து அழுதேன்..

வானதி..

அன்பே... உன்னை வெறுத்தேன்..
என் அறிவை நானே ஏறித்தேன்...

அன்பர்...

உறவின் பெருமையை பிரிவில் கண்டு....
உயிரில் பாதி குறைந்தேன்...

வாழ்க்கை ஒர் வட்டம் போல் முடிந்த இடத்தில்
தொடங்கா....தாஆஆ....

அன்பே சுகமா....
உன் கோபங்கள் சுகமா...

வானதி...
தலைவா... சுகமா.. சுகமா....
உன் தனிமை... சுகமா... சுகமா...
F995608C-2852-481F-8F6F-9BD1F4A62B5C.jpeg
சுகமே....?

அழகி அருமை அருமை???????????????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top