• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
வணக்கம் தோழமைகளே!
அடுத்த எப்பிசோடுடன் வந்திருக்கிறேன். இன்றைய பதிவில் கொஞ்சம் இலக்கியம் சேர்த்திருக்கிறேன். பிடிக்கிறதா என்று பாருங்கள்.
பிடிக்காதவர்கள் தாராளமாக மனம் விட்டுச் சொல்லுங்கள். உங்கள் கமெண்ட் மூலம் என்னைப் புதுப்பிக்கவே நான் ஆசைப்படுகிறேன்.
எனது நான்காவது கதை இது என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. இருந்தாலும், மற்றைய கதைகளுக்குக் கிடைக்காத வரவேற்பு கதையின் தொடக்கத்திலேயே இந்தக் கதைக்குக் கிடைத்திருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். நன்றி.
படிப்பவர்கள் மறக்காமல் லைக் போடுங்கள். என் எழுத்து உங்களை வந்து சேர்ந்திருக்கிறது என்பதற்கு அதுதான் ஆதாரம்.
அன்புடன் அழகி.

https://www.smtamilnovels.com/nk8/

Super Super Super இலக்கிய காதல்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மறுபடியும் ஆறுதலாக படிச்சேன்.... எத்தனை முறை படிச்சாலும் முதல் முறை படித்த அதே போதை.... அதே மயக்கம் ..... அதே இனிமை... அதே குளுமை.... என்னடி மயம் செய்தாய் பெண்ணே என்னை இப்படி உன் எழுத்தால் பித்தம் கொள்ள வைக்கிறாய்....

என்னை பைத்தியம் ஆக்காமல் ஒய மாட்டேன் என்று சபதம் எடுத்தாயோ....
உன் எழுத்து நடையில்...
வார்த்தை ஜாலத்தில்....
இலக்கிய பேச்சில்....
கவிதை வடிவில்...
மொத்தமாக என்னை தொலைக்க ஆசையாக இருக்கே...

நான் எந்த நிலத்தின் உரிச்சொல் என்று தெரியவில்லையே....
கதையை கவிதையாகவும் சொல்ல முடியும் என்று மெய்பித்தவளே...

இன்னும் நிறைய எழுதனும்...
கடவுள் அதற்கு உங்களுக்கு ஆரோக்கியமான உடலையும்.... நிம்மதியான மனதையும் அளிக்க வேண்டி கொள்கிறேன் ....???????
 




Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
அருமை அருமை. உங்கள் இலக்கிய உரைப் பணி தொடரட்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 




puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
This is my first ever comment for any novel. Just could not resist myself.
கவிதையா எழுதுறீங்க Zainab.
ஒருஒரு வரியும் ரசிச்சு படிக்கிறேன்.
வானதி அம்மா role-model mother. தட்டி குடுத்து,திட்டி ,கோபித்து,கண்டிச்சு,அரவணைச்சு,நல்லது கெட்டது எடுத்து சொல்லி,யதார்தமா.....அதுக்கும் மேல அம்மா கிட்ட எல்லாமும் பேசலாம்ங்கிற space குடுத்து..wow ..truly an inspiration. you deserve a special appreciation for this characterisation.

இலக்கியத்தை கதையோடு பொருத்தி சொல்லி இருப்பது அவ்வளவு அழகு.

"இவளுக்காக இலக்கியத்தை மாற்ற முடியுமா என்ன" , simply enjoyed those words in that context.

குண்டுமல்லிசரமும் card ல எழுதியிருந்த பாட்டும்....அடஅட

Driver Murugan - genuine. namma veetla romba naal irukuravanga , they become part of our family..and they always would wish something good to happen to the kids who grew up in front of them.

"இலக்கியத்தில எங்கேயாவது தலைவி அவ வாயாலேயே சம்மதம் சொல்லி இருக்காளா?" what a beautiful way of replying.

waiting to savor more..:)

cinthu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top